webeng

கிளிநொச்சியில் ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்.

ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி பசுமை பூங்காவில் குறித்த தேர்தல் பிரச்சார கூட்டம் பகல் 1 மணியளவில் ஆரம்பமானது.

குறித்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அமைச்சர்களான ரிசாட்
பதியூதீன், மனோகணேசன், கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சுவாமிநாதன் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது  சனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அமைச்சர் மனோகணேசன், கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சுவாமிநாதன் ஆகியோர் உரையாற்றினர்.


    Share This Post

Post Comment

Post Comment
webeng

Relative News

ஓமந்தை ஆலய விவகாரம்; கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை!

ஓமந்தை ஆலய விவகாரம்; கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை!

மாற்றம் ஒன்றே தேவை!

மாற்றம் ஒன்றே தேவை!

சிறுத்தைகளுக்காக இனி சஜித்

சிறுத்தைகளுக்காக இனி சஜித்

Classifield