webeng

கனடாவில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை - ஒப்பந்தம் கைச்சாத்து.!

ரொறன்ரோவில் இருந்து இலங்கைக்கு விமானச் சேவையில் ஈடுபடுவதற்காக இலங்கை விமானச் சேவை மற்றும் இந்தியன் ஏர் லைன்ஸ் ஆகிவற்றிற்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைத்தில் இருந்து இந்தியாவின் டெல்லியிலுள்ள இந்திரா விமான நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து ரொறன்ரோவில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும்.

ஒவ்வொரு புதன்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் இந்த விமானச் சேவை நடைமுறையில் இருக்கும்.


    Share This Post

Post Comment

Post Comment
webeng

Relative News

ஓமந்தை ஆலய விவகாரம்; கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை!

ஓமந்தை ஆலய விவகாரம்; கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை!

மாற்றம் ஒன்றே தேவை!

மாற்றம் ஒன்றே தேவை!

சிறுத்தைகளுக்காக இனி சஜித்

சிறுத்தைகளுக்காக இனி சஜித்

Classifield