3.9 சதவீதம் அதிகரித்த ரொறன்ரோ காவல்துறையின் வரவு செலவு - முன்மொழியப்பட்ட திட்ட அறிக்கை!
எதிர்வரும் 2020ஆம் ஆண்டிற்கான தனது முன்மொழியப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை, ரொறன்ரோ காவல்துறை வெளியிட்டுள்ளது
இந்த வரவு செலவுத் திட்டமானது, நடப்பு 2019ஆம் ஆண்டை விட 3.9 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்ட கோரிக்கை மொத்தம் 1.076 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாகும் என ரொறன்ரோ காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த அதிகரிப்பின் பெரும்பகுதி கூட்டு பேரம் பேசும் ஒப்பந்தங்களில் தேவைகளை நோக்கி செல்லும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Relative News

அனைத்து ஆசிரியர்களையும் பட்டதாரிகளாக தரம் உயர்த்த திட்டம்.
அனைத்து ஆசிரியர்களையும் பட்டதாரிகளாக தரம் உயர்த்த திட்டம்.

75 தொலைபேசிகள், 5 மடிகணனிகள், 156,000 ரூபா பணம் பறிமுதல்.
75 தொலைபேசிகள், 5 மடிகணனிகள், 156,000 ரூபா பணம் பறிமுதல்.

சில அரிசி வகைகளுக்கு தட்டுப்பாடு - அரிசியின் விலைகள் அதிகரிப்பு!
சில அரிசி வகைகளுக்கு தட்டுப்பாடு - அரிசியின் விலைகள் அதிகரிப்பு!
Post Comment