The News Sponsor By


The News Sponsor By
பிரபல நடிகையுடன் செட்டிலாக ஆசைப்படும் ஹரிஸ் கல்யாண்! Thedipaar
 Cinema

பிரபல நடிகையுடன் செட்டிலாக ஆசைப்படும் ஹரிஸ் கல்யாண்!

 13.01.2020

நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் கைலாசாவில் செட்டில் ஆக வேண்டும் என நடிகர் ஹரிஸ் கல்யாண் கூறியுள்ளார்.

பிக்பொஸ் நிகழ்ச்சி மூலம் அதிகளவு பெண் ரசிகர்களை கொண்டுள்ள ஹரிஷ் கல்யாண் ஒரு விருது விழாவில் கலந்துகொண்டார்.

இதன்போது ஒரு ஃபன் கேள்வியாக, உங்களுக்கு கைலாசாவில், செட்டில் ஆக வாய்ப்பு கிடைக்கிறது என்றால் யாருடன் தங்குவீர்கள் என கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், ராஷ்மிகா மந்தனா எனக் கூறியதோடு அவர்தான் க்யூட்டா இருக்கிறார் எனவும் தெரிவித்தார்.


Share this news

News Subscription




Comments:-