The News Sponsor By


The News Sponsor By
வெற்றிமாறன் – சூர்யா இணையும் திரைப்படத்தின் பெயர் அறிவிப்பு Thedipaar
 Cinema

வெற்றிமாறன் – சூர்யா இணையும் திரைப்படத்தின் பெயர் அறிவிப்பு

 13.01.2020

நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் இணையும் புதிய திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இடம்பெற்ற விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் வெற்றிமாறன் படத்தின் தலைப்பை அறிவித்துள்ளார்.

இதன்படி இந்த திரைப்படத்திற்கு வாடிவாசல் என பெயரிடப்பட்டுள்ளது. வாடிவாசல் என்பது ஜல்லிக்கட்டுடன் தொடர்புடைய தலைப்பு என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இதேவேளை சூர்யா நடிப்பில் தற்போது சூரரை போற்று திரைப்படம் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this news

News Subscription




Comments:-