The News Sponsor By


The News Sponsor By
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நட்சத்திர ஜோடி.! Thedipaar
 Cinema

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நட்சத்திர ஜோடி.!

 14.01.2020

நடிகை நயன்தாராவும் , அவரது காதலன் விக்னேஷ்சிவனும் பிரிந்துவிட்டதாக சமீபத்தில் வந்த செய்தியைத் தொடர்ந்து, பலரும் பலவிதமாக விமர்சிக்க தொடங்கினர்.

இந்நிலையில், இருவரும் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

Share this news

News Subscription




Comments:-