The News Sponsor By


The News Sponsor By
ஒரு வாரத்திற்குள் பிரதேச சபை விசேட அமர்வில் ஆதன வரி விடயம் எடுக்கப்படும் : போராட்டம் கைவிடப்பட்டது. Thedipaar
 Srilanka

ஒரு வாரத்திற்குள் பிரதேச சபை விசேட அமர்வில் ஆதன வரி விடயம் எடுக்கப்படும் : போராட்டம் கைவிடப்பட்டது.

 25.01.2020

ஒரு வாரத்திற்குள் பிரதேச சபை விசேட அமர்வில் ஆதன வரி விடயம் எடுக்கப்படும் என்ற உறுதிப்பாட்டில் உணவு தவிர்ப்பு 7 மணியளவில் போராட்டம் கைவிடப்பட்டது.

கிளிநொச்சியில் வர்த்தகர் ஒருவர் மேற்கொண்ட உணவு தவிர்ப்பு போராட்டம் கிளிநொச்சி பொலிசாரின் தலையீட்டினாலும், பிரதேச சபையின் உப தவிசாளரின் எழுத்துமூல கடிதத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. 

குறித்த கடிதத்தை கையளித்த உப தவிசாளர் நீர் ஆகாரத்தையும் வழங்கி போராட்டத்தில் ஈடுபட்ட வர்த்தகரின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.


Share this news

News Subscription




Comments:-