The News Sponsor By


The News Sponsor By
பிரித்தானிய இளவரசர் சாள்சையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்! Thedipaar
 World

பிரித்தானிய இளவரசர் சாள்சையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்!

 25.03.2020

இங்கிலாந்து இளவரசரும், ராணி இரண்டாம் எலிசபத்தின் மூத்த மகனுமான சார்லஸுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து கிளாரன்ஸ் ஹவுஸ், கோவிட்-19 வைரஸ் தொற்று தொடர்பான சில அறிகுறிகள் 71 வயதாகும் இளவரசர் சார்லஸுக்கு உள்ளது.

மற்றப்படி அவர் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருக்கிறார்," என செய்திக் குறிப்பு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Share this news

News Subscription




Comments:-