The News Sponsor By


The News Sponsor By
21 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை - கொரோனா அப்டேட்ஸ்! Thedipaar
 World

21 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை - கொரோனா அப்டேட்ஸ்!

 26.03.2020

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 196 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

இந்நிலையில், உலகம் முழுவதும் இதுவரை 4 லட்சத்து 61 ஆயிரத்து 9 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 20 ஆயிரத்து 846 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும், 3 லட்சத்து 26 ஆயிரத்து 364 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 799 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.


கொரோனாவால் அதிக அளவில் உயிரிழப்பை சந்தித்த நாடுகள் வருமாறு:-


சீனா - 3,281

இத்தாலி - 7,503

அமெரிக்கா - 889

ஸ்பெயின் - 3,445

ஜெர்மனி - 206

ஈரான் - 2,077

பிரான்ஸ் - 1,331

சுவிஸ்சர்லாந்து  - 153

தென்கொரியா - 126

இங்கிலாந்து - 435

நெதர்லாந்து - 356

பெல்ஜியம் - 178

ஜப்பான் - 45

பிரேசில் - 50

கிரீஸ் - 22

இந்தோனேசியா - 58

பிலிப்பைன்ஸ்     - 38

ஈராக் - 29

ஸ்வீடன் - 44

பொர்ச்சீகல் - 43

ஆஸ்திரியா - 30

கனடா - 30

டென்மார்க் - 34

துருக்கி - 44 

ஈக்வடார் - 28

எகிப்து - 21

Share this news

News Subscription




Comments:-