The News Sponsor By


The News Sponsor By
காணாமல் போன தமிழரை கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை விடுக்கும் Durham பிராந்திய காவல்துறையினர்! Thedipaar
 Canada

காணாமல் போன தமிழரை கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை விடுக்கும் Durham பிராந்திய காவல்துறையினர்!

 26.03.2020

Ajax நகரில் காணாமல் போயுள்ள தங்கராஜா ஜெயகுமார் என்ற தமிழரை கண்டுபிடிக்க உதவுமாறு Durham பிராந்திய காவல்துறையினர் பொது மக்கள் உதவியை நாடியுள்ளனர்.

இவர் இறுதியாக March மாதம் 24ஆம் திகதி 2020ஆம் ஆண்டு செவ்வாய்க்கிழமை இரவு 11:00 மணியளவில், Ajax நகரில் Rossland Road East and Audley Road அருகிலுள்ள தனது இல்லத்தை விட்டு வெளியேறிய பின்னர் காணாமல் போயுள்ளார்.

தனது வாகனத்தில் புறப்பட்ட இவர் வீடு திரும்பவில்லை. இவரது நல்வாழ்வு குறித்து குடும்பத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர் .

ஜெயகுமார் குறித்தோ அல்லது அவரது வாகனம் குறித்தோ தகவல் அறிந்தவர்கள் Durham பிராந்தியத்தில் உள்ள உள்ளூர் காவல்துறையினரை 1-888-579-1520 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்

Share this news

News Subscription




Comments:-