Published:Category:

ஆப்கானிஸ்தானின் தலைநகரில் ரொக்கெட் தாக்குதல்; 08 பேர் பலி.

#MIvDC

ஆப்கானிஸ்தானின் தலைநகரில் ரொக்கெட் தாக்குதல்; 08 பேர் பலி.

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் இன்று காலையில் நடந்த ரொக்கெட் தாக்குதலில் 08 பேர் உயிரிழந்துள்ளனர்.

காபூல் நகரின் பல்வேறு இடங்களில் 23 ரொக்கெட்டுகள் வீசப்பட்டத்தில் பொதுமக்கள் 31 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

காபூல், சஹார் காலா, போக்குவரத்து சுற்றுவட்டம், பி.டி4 இல் குல்-இ-சுர்க் சுற்றுவட்டம், செடரத் சுற்றுவட்டம், நகரின் மையத்தில் உள்ள ஸ்பின்சார் வீதி, பி.டி 2 இல் தேசிய காப்பக சாலைக்கு அருகில், மற்றும் லைசீ மரியம் சந்தை மற்றும் காபூலின் வடக்கே உள்ள பஞ்சாத் குடும்ப பகுதிகளில்  ரொக்கெட்டுகள் தரையிறங்கியதாக ஆப்கானிஸ்தானின் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்கள் காபூலில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.

அண்மையில், பரியாபில் மாகாணத்தில் கராம்குல் மாவட்ட தலைமை பொலிஸ் அதிகாரி  உட்பட குறைந்தது 5 பாதுகாப்புப் படையினர்  விதியோர குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டுள்ளார்கள்.

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

கிளிநொச்சி நாச்சிக்குடா கரடிகுன்று பகுதியில் 13 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிப்பு.

#MIvDC

கிளிநொச்சி நாச்சிக்குடா கரடிகுன்று பகுதியில் 13 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிப்பு.

Published:Category:

பூநகரி இரணைதீவு பகுதியில் சிக்கியுள்ள 131பேருக்கான உடனடி உதவிகளை வழங்க விமானப்படையின் உதவியை நாடவுள்ளோம்.

#MIvDC

பூநகரி இரணைதீவு பகுதியில் சிக்கியுள்ள 131பேருக்கான உடனடி உதவிகளை வழங்க விமானப்படையின் உதவியை நாடவுள்ளோம்.

Published:Category:

ரொறன்ரோவில் விழுந்த விண்கல் - சி.என் கோபுர கேமராவில் பதிவான காட்சி!

#MIvDC

ரொறன்ரோவில் விழுந்த விண்கல் - சி.என் கோபுர கேமராவில் பதிவான காட்சி!

Published:Category:

ரொறன்ரோ மக்களுக்கு அப்பட்டமான எச்சரிக்கை - தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் எலைன் டி வில்லா!

#MIvDC

ரொறன்ரோ மக்களுக்கு அப்பட்டமான எச்சரிக்கை - தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் எலைன் டி வில்லா!

Published:Category:

4.5 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான தண்ணீர்த் தாங்கி சரிந்துவிழும் நிலையில்.

#MIvDC

4.5 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான தண்ணீர்த் தாங்கி சரிந்துவிழும் நிலையில்.

Published:Category:

இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் கொலை செய்யப்படவில்லை.

#MIvDC

இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் கொலை செய்யப்படவில்லை.

Published:Category:

கேரளா கஞ்சாவை காரில் கடத்திய இருவர் கைது.

#MIvDC

கேரளா கஞ்சாவை காரில் கடத்திய இருவர் கைது.

Published:Category:

கிளிநொச்சியில் வெடிபொருட்களுடன் நால்வர் கைது.

#MIvDC

கிளிநொச்சியில் வெடிபொருட்களுடன் நால்வர் கைது.

Published:Category:

மன்னார் மாவட்டத்தில் 2058 குடும்பங்கம் பாதிப்பு.

#MIvDC

மன்னார் மாவட்டத்தில் 2058 குடும்பங்கம் பாதிப்பு.

Published:Category:

கிளிநொச்சியில் பாரிய பாதிப்பு ஏற்படாத வகையில் புயலின் தாக்கம் சீருக்கு வந்துள்ளதாக மாவட்ட இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவிப்பு.

#MIvDC

கிளிநொச்சியில் பாரிய பாதிப்பு ஏற்படாத வகையில் புயலின் தாக்கம் சீருக்கு வந்துள்ளதாக மாவட்ட இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவிப்பு.

  • Thedipaar