Published:Category:

வட்ஸ்அப்பில் அழித்த குறுஞ்செய்திகளை மீண்டும் பார்ப்பது எப்படி?

#MIvDC

வட்ஸ்அப்பில் அழித்த குறுஞ்செய்திகளை மீண்டும் பார்ப்பது எப்படி?

தற்போது உலகின் மிகவும் பிரபலமான குறுஞ்செய்திகள் பயன்பாடுகளில் வட்ஸ்அப் ஒன்றாகும்.

பேஸ்புக்கிற்குச் சொந்தமான நிறுவனம் 2017 ஆம் ஆண்டில் வட்ஸ்அப்பில் இருந்து மக்கள் தங்கள் சொந்த செய்திகளை நீக்க அனுமதிக்கும் ஒரு அம்சத்தை வெளியிட்டது.

இந்த அம்சத்தைப் பயன்படுத்துவதன் மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள் அல்லது செய்திகளை வட்ஸ்அப்பில் இருந்து முழுவதுமாக நீக்க முடியும்.

அதாவது இந்த செய்திகளை நீக்கிய பின் நீங்கள் உட்பட யாரும் பார்க்க முடியாது. இருப்பினும், வட்ஸ்அப்பில் நீக்கப்பட்ட செய்திகளைக் காண ஒரு வழி உள்ளது.

நீக்கிய வட்ஸ் ஆப் செய்திகளை எவ்வாறு வாசிப்பது?

படி-1 முதலில் நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் WhatsRemoved+ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

படி-2 செயலியை பதிவிறக்கம் செய்த பின் அது கேட்கும் தகவல்களுக்கு அனுமதி வழங்கவும்

படி-3  பின்னர் முகப்பு பக்கத்தில் இருக்கும் பட்டியலில் வட்ஸ்அப்பை தேர்வு செய்யவும். அதைதொடர்ந்து திரையில் வரும் save files என்பதை தேர்வு செய்வதன் மூலம் செயலி பயன்பாட்டிற்கு வந்துவிடும்.

படி-4 வட்ஸ்அப்பில் உள்ள குறுஞ்செய்திகள் முதல் டெலிட் செய்த அனைத்து குறுஞ்செய்திகளும் WhatsRemoved+ செயலியில் வந்துவிடும்.

அண்ட்ரோய்ட் போன்களுக்கு மட்டுமே இதைப் போன்ற வசதிகள் உள்ளது. ஆப்பிள் போன்களுக்கு இதைப் போன்ற எந்த செயலியும் இல்லை. மேலும் ப்ளே ஸ்டோரில் இதுப்போன்று பல செயிலகள் இருந்தாலும் இதற்கு பலர் சிறந்த ரேங்க்கிங் கொடுத்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

சிறுவனின் சத்திர சிகிச்சைக்கு உதவுமாறு கோரிக்கை.

#MIvDC

சிறுவனின் சத்திர சிகிச்சைக்கு உதவுமாறு கோரிக்கை.

Published:Category:

கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் TIDயினரால் விசாரணைக்கு அழைப்பு

#MIvDC

கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் TIDயினரால் விசாரணைக்கு அழைப்பு

Published:Category:

விழுந்த பாரிய மரம் அகற்றப்பட்டு போக்குவரத்து நடவடிக்கை வழமைக்கு திரும்பியது.

#MIvDC

விழுந்த பாரிய மரம் அகற்றப்பட்டு போக்குவரத்து நடவடிக்கை வழமைக்கு திரும்பியது.

Published:Category:

உலகின் தலைசிறந்த இராணுவமாக 2027-க்குள் சீன இராணுவம் உருவாக வேண்டும் ; ஜி ஜின்பிங்

#MIvDC

உலகின் தலைசிறந்த இராணுவமாக 2027-க்குள் சீன இராணுவம் உருவாக வேண்டும் ; ஜி ஜின்பிங்

Published:Category:

கொலம்பியாவில் கள்ளச் சந்தையில் விற்க இருந்த அரிய வகை 100 விலங்குகள் மீட்பு.

#MIvDC

கொலம்பியாவில் கள்ளச் சந்தையில் விற்க இருந்த அரிய வகை 100 விலங்குகள் மீட்பு.

Published:Category:

இந்தோனேஷியாவில் 5.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம்.

#MIvDC

இந்தோனேஷியாவில் 5.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம்.

Published:Category:

அமெரிக்க ஹெலிகொப்டர் விபத்தில் நால்வர் பலி.

#MIvDC

அமெரிக்க ஹெலிகொப்டர் விபத்தில் நால்வர் பலி.

Published:Category:

கொரோனா மூன்றாவது அலை இந்த மாத்திலேயே ஏற்படக்கூடும் என எச்சரிக்கை.

#MIvDC

கொரோனா மூன்றாவது அலை இந்த மாத்திலேயே ஏற்படக்கூடும் என எச்சரிக்கை.

Published:Category:

சகலதுறை வீரர் இசுரு உதான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு.

#MIvDC

சகலதுறை வீரர் இசுரு உதான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு.

Published:Category:

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி.

#MIvDC

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி.

  • Thedipaar