Published:Category:

இந்தியாவில் 90.95 லட்சம் பேருக்கு கரோனா.

#MIvDC

இந்தியாவில் 90.95 லட்சம் பேருக்கு கரோனா.

தமிழகம் உட்பட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

இருப்பினும் குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், கரோனா தடுப்பு பணிகளை மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளனர். 

இன்று (22/11/2020) காலை, 08.00 மணி நிலவரப்படி, இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,50,598- லிருந்து 90,95,807 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,32,726- லிருந்து 1,33,227 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 84.78 லட்சத்திலிருந்து 85.21 லட்சமாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக ஒரேநாளில் 43,493 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கரோனா பாதித்த 4.40 லட்சம் பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 45,209 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில், ஒரேநாளில் கரோனாவுக்கு 501 பேர் உயிரிழந்தனர்.

இந்தியாவில் கரோனா உயிரிழப்பு விகிதம் 1.46% ஆகவும், குணமடைந்தோர் விகிதம் 93.69% ஆகவும் இருக்கிறது. இந்த தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

திருமலையில் புரெவி சூறாவளியால் 64 வீடுகள் சேதம்.

#MIvDC

திருமலையில் புரெவி சூறாவளியால் 64 வீடுகள் சேதம்.

Published:Category:

கொடிகாமத்தில் வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் உயிரிழப்பு.

#MIvDC

கொடிகாமத்தில் வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் உயிரிழப்பு.

Published:Category:

காற்று மாசால் இந்தியாவில் நான்கரை இலட்சத்திற்கும் அதிகமானோர் பலி!

#MIvDC

காற்று மாசால் இந்தியாவில் நான்கரை இலட்சத்திற்கும் அதிகமானோர் பலி!

Published:Category:

கிளிநொச்சி நாச்சிக்குடா கரடிகுன்று பகுதியில் 13 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிப்பு.

#MIvDC

கிளிநொச்சி நாச்சிக்குடா கரடிகுன்று பகுதியில் 13 குடும்பங்கள் வெள்ளத்தால் பாதிப்பு.

Published:Category:

பூநகரி இரணைதீவு பகுதியில் சிக்கியுள்ள 131பேருக்கான உடனடி உதவிகளை வழங்க விமானப்படையின் உதவியை நாடவுள்ளோம்.

#MIvDC

பூநகரி இரணைதீவு பகுதியில் சிக்கியுள்ள 131பேருக்கான உடனடி உதவிகளை வழங்க விமானப்படையின் உதவியை நாடவுள்ளோம்.

Published:Category:

ரொறன்ரோவில் விழுந்த விண்கல் - சி.என் கோபுர கேமராவில் பதிவான காட்சி!

#MIvDC

ரொறன்ரோவில் விழுந்த விண்கல் - சி.என் கோபுர கேமராவில் பதிவான காட்சி!

Published:Category:

ரொறன்ரோ மக்களுக்கு அப்பட்டமான எச்சரிக்கை - தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் எலைன் டி வில்லா!

#MIvDC

ரொறன்ரோ மக்களுக்கு அப்பட்டமான எச்சரிக்கை - தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் எலைன் டி வில்லா!

Published:Category:

4.5 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான தண்ணீர்த் தாங்கி சரிந்துவிழும் நிலையில்.

#MIvDC

4.5 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான தண்ணீர்த் தாங்கி சரிந்துவிழும் நிலையில்.

Published:Category:

இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் கொலை செய்யப்படவில்லை.

#MIvDC

இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் கொலை செய்யப்படவில்லை.

Published:Category:

கேரளா கஞ்சாவை காரில் கடத்திய இருவர் கைது.

#MIvDC

கேரளா கஞ்சாவை காரில் கடத்திய இருவர் கைது.

  • Thedipaar