Published:Category:

தமிழகத்தில் தமிழ் அழிந்து வருவது வேதனையான விஷயம்.

#MIvDC

தமிழகத்தில் தமிழ் அழிந்து வருவது வேதனையான விஷயம்.

மதுரையில் தொல்லியல்துறை அகழாய்வு பற்றிய சிறப்பு புகைப்பட கண்காட்சியை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி பார்வையிட்டனர். 

அதன் பிறகு நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி கிருபாகரன், "தமிழகத்தில் தமிழ் அழிந்து வருவது வேதனையான விஷயம்; வெளிநாடுகள் மோகம் அதிகமாகிவிட்டது.

தாய் மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதுதான் பண்பாடு. பழமையை காக்க வேண்டுமே தவிர அழிக்கக் கூடாது; எந்த கலாச்சாரத்திற்கும் மொழிதான் அடையாளம்.

பழமையும், பண்பும் மறந்து போய்விட்டதற்கு முதியோர், அனாதை இல்லங்கள் அதிகரிப்பே ஆதாரம். பழமையான மொழியை ஏற்கும் மனோபாவம் தேவை; தங்கள் மொழிதான் பெரியது, சிறியது என்ற எண்ணம் கூடாது. தமிழும், ஐம்பெரும் காப்பியங்களும் சமணத்தைத்தான் பேசுகிறது." என்றார்.

அதைத் தொடர்ந்து பேசிய நீதிபதி புகழேந்தி,

"7.5% உள்ஒதுக்கீடு விவகாரத்தில் கிருபாகரனின் கருத்தால் அரசியல் கட்சிகள் போட்டிப்போட்டு உதவ முன் வந்துள்ளன. ஏழை மாணவர்களுக்கு அதிக மருத்துவ இடம் கிடைக்க 7.5% உள்ஒதுக்கீடு வழக்கை கையாண்ட விதமே காரணம்." என்றார்.

தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து பயிலமுடியாதவர்களுக்கு ஏன் கட்சிகள் உதவக்கூடாது என நீதிபதி கிருபாகரன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

கிளிநொச்சியில் ஐவருக்கு covid - 19 தொற்று உறுதி.

#MIvDC

கிளிநொச்சியில் ஐவருக்கு covid - 19 தொற்று உறுதி.

Published:Category:

ரொறன்ரோ மக்களுக்கு எச்சரிக்கை - மீறினால் குறைந்தபட்சம் $ 10,000 டொலர் அபராதம் செலுத்த வேண்டி வரும்!

#MIvDC

ரொறன்ரோ மக்களுக்கு எச்சரிக்கை - மீறினால் குறைந்தபட்சம் $ 10,000 டொலர் அபராதம் செலுத்த வேண்டி வரும்!

Published:Category:

ரொறன்ரோ Adamson BBQ மூட உத்தரவு! அவசர கால விதிகளை மீறியது அம்பலம்!

#MIvDC

ரொறன்ரோ Adamson BBQ மூட உத்தரவு! அவசர கால விதிகளை மீறியது அம்பலம்!

Published:Category:

கனடாவின் சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட முக்கிய மாகாணம் - கடுமையான புதிய கட்டுப்பாடுகள் அமல்!

#MIvDC

கனடாவின் சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட முக்கிய மாகாணம் - கடுமையான புதிய கட்டுப்பாடுகள் அமல்!

Published:Category:

முன்னெச்சரிக்கை நடவடிக்கை! சென்னை விமான நிலையம் மூடப்பட்டது!

#MIvDC

முன்னெச்சரிக்கை நடவடிக்கை! சென்னை விமான நிலையம் மூடப்பட்டது!

Published:Category:

தமிழகம், புதுச்சேரியில் இதுவரை 37,000 மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்!

#MIvDC

தமிழகம், புதுச்சேரியில் இதுவரை 37,000 மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்!

Published:Category:

உச்சகட்ட உஷார் நிலையில் தமிழகம்! கரையை தொட்டு வலுபெற்றது புயல்!

#MIvDC

உச்சகட்ட உஷார் நிலையில் தமிழகம்! கரையை தொட்டு வலுபெற்றது புயல்!

Published:Category:

இந்தியாவில் முதல் கட்டமாக மருத்துவ பணியாளர்கள் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி!

#MIvDC

இந்தியாவில் முதல் கட்டமாக மருத்துவ பணியாளர்கள் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி!

Published:Category:

கடந்த 3 வாரங்களில் 9 ஆஸ்திரேலிய ராணுவத்தினர் தொடர்ச்சியாக தற்கொலை!

#MIvDC

கடந்த 3 வாரங்களில் 9 ஆஸ்திரேலிய ராணுவத்தினர் தொடர்ச்சியாக தற்கொலை!

Published:Category:

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆண்மை நீக்க தண்டனை! அறிவிப்பை வெளியிட்ட நாடு எது தெரியுமா?

#MIvDC

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆண்மை நீக்க தண்டனை! அறிவிப்பை வெளியிட்ட நாடு எது தெரியுமா?

bottem fooder