Published:Category:

எந்த அளவிற்கு சாத்தியம்? சிறுவர்களின் எச்சில் மூலம் கொரோனா பரிசோதனை!

#MIvDC

எந்த அளவிற்கு சாத்தியம்? சிறுவர்களின் எச்சில் மூலம் கொரோனா பரிசோதனை!

துபாயில் இதுவரை கொரோனா பரிசோதனையானது சுவாப் சோதனை மற்றும் பி.சி.ஆர். ஆகிய முறைகளில் செய்யப்படுகிறது. ஒருவருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா? இல்லையா? என்பதை உறுதி செய்ய ஆர்.டி.பி.சி.ஆர்.(Reverse transcription polymerase chain reaction ) பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஆர்.டி.பி.சி.ஆர். டெஸ்ட் செய்யப்படுவதற்கு முன்பு ஸ்வாப் டெஸ்ட் (Swab test) என்றொரு பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

ஸ்வாப் டெஸ்ட் எடுக்க பயன்படும் உபகரணங்களால் மூக்கு மற்றும் தொண்டைப் பகுதிகளில் வீக்கம் ஏற்படுவதாகவும், ஸ்வாப் டெஸ்ட் எடுத்த பின் ஒரு வாரம் சரியாக மூச்சுவிட முடியாமலும், எச்சில் விழுங்க முடியாமலும் பிரச்சினைகள் ஏற்படுவது உண்டு.

சிறுவர்களுக்கு இதுபோன்ற பரிசோதனையில் பல அசவுகரியங்கள் உள்ளதால் அதனை தவிர்க்கும் விதமாக எளிய சோதனையானது நேற்று துபாய் சுகாதார ஆணையத்தின் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்பிட் டெஸ்ட் எனப்படும் எச்சில் பரிசோதனை மூலம் எளிதாக இதில் பரிசோதனை செய்து கொள்ள முடியும்.

இதற்காக ஏற்கனவே துபாயில் சுகாதார ஆணையம் சார்பில், முகம்மது பின் ராஷித் மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து 476 சிறுவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 90 சதவீதம் மிகச்சரியான முடிவுகள் பெறப்பட்டதை அடுத்து சிறுவர்களுக்கு இந்த முறையில் பரிசோதனை செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

துபாய் சுகாதார ஆணையம் நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த முறையில் எளிதாக எச்சில் மாதிரிகள் மட்டும் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். இந்த புதிய முறை மூலம் அனைத்து சுகாதார ஆணையத்தின் கொரோனா பரிசோதனை மையங்களிலும் சிறுவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை 3 வயது முதல் 16 வயதுடைய சிறுவர், சிறுமிகள் செய்து கொள்ளலாம்.

இதற்கு 150 திர்ஹாம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாதிரிகள் சேகரிக்கப்பட்டு 24 மணி நேரத்தில் முடிவுகள் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் சிறுவர்களுக்கு ஏற்படும் அசவுகரியங்கள் தவிர்க்கப்படும் என மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

#MIvDC

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

Published:Category:

தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்!

#MIvDC

தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்!

Published:Category:

டீ கடைக்குள் நுழைந்த டாட்டா ஏஸ் வாகனம்: 2 பேர் பலி, 5 பேர் படுகாயம்!

#MIvDC

டீ கடைக்குள் நுழைந்த டாட்டா ஏஸ் வாகனம்: 2 பேர் பலி, 5 பேர் படுகாயம்!

Published:Category:

மருத்துவக் கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு.

#MIvDC

மருத்துவக் கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு.

Published:Category:

98 வயதில் கொரோனாவில் இருந்து குணமான நடிகர்!

#MIvDC

98 வயதில் கொரோனாவில் இருந்து குணமான நடிகர்!

Published:Category:

கூரை மீது ஏறியவர் தவறி விழுந்து பலி.

#MIvDC

கூரை மீது ஏறியவர் தவறி விழுந்து பலி.

Published:Category:

புறா ஆசையைக்காட்டி 8 வயது சிறுவனை வன்கொடுமை செய்த 7 சிறுவர்கள் கைது!

#MIvDC

புறா ஆசையைக்காட்டி 8 வயது சிறுவனை வன்கொடுமை செய்த 7 சிறுவர்கள் கைது!

Published:Category:

லண்டனில் யாழ் இந்துக்கல்லுாரி மாணவன் கொரோனாவுக்கு பலி!

#MIvDC

லண்டனில் யாழ் இந்துக்கல்லுாரி மாணவன் கொரோனாவுக்கு பலி!

Published:Category:

இணையத்தில் வைரலாகும் சுவிட்சர்லாந்து போலீசின் ‘Jerusalema’ நடனம்.

#MIvDC

இணையத்தில் வைரலாகும் சுவிட்சர்லாந்து போலீசின் ‘Jerusalema’ நடனம்.

Published:Category:

நித்யானந்தாவுக்கு முன் தனிநாடு உருவாக்கிய பாதிரியாரின் பரிதாப முடிவு.

#MIvDC

நித்யானந்தாவுக்கு முன் தனிநாடு உருவாக்கிய பாதிரியாரின் பரிதாப முடிவு.

  • Thedipaar