Published:Category:

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - ஆளுநரிடம் முக.ஸ்டாலின் வலியுறுத்தல்!

#MIvDC

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - ஆளுநரிடம் முக.ஸ்டாலின் வலியுறுத்தல்!

ராஜீவ் கொலை குற்றவாளிகள் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக் விடுதலை செய்ய வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தமிழக ஆளுநரை வலியுறுத்தினார்.

ஆளுநருடனான இந்த சந்திப்பின்போது திமுக தலைவர் முக ஸ்டாலினுடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், பொன்முடி, எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, டிகேஎஸ் இளங்கோவன்,  தயாநிதிமாறன் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.

இந்த சந்திப்பில் ராஜிவ் கொலை குற்றவாளிகள் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநரிடம் திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது.

இது தொடர்பாக திமுக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திமுக தலைவர் முக ஸ்டாலின், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பான வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் வாடும் எழுவர் விடுதலையை வலியுறுத்தி எழுதியுள்ள கடிதத்தை, தமிழக ஆளுநரிடம் வழங்கினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

#MIvDC

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

Published:Category:

தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்!

#MIvDC

தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்!

Published:Category:

டீ கடைக்குள் நுழைந்த டாட்டா ஏஸ் வாகனம்: 2 பேர் பலி, 5 பேர் படுகாயம்!

#MIvDC

டீ கடைக்குள் நுழைந்த டாட்டா ஏஸ் வாகனம்: 2 பேர் பலி, 5 பேர் படுகாயம்!

Published:Category:

மருத்துவக் கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு.

#MIvDC

மருத்துவக் கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு.

Published:Category:

98 வயதில் கொரோனாவில் இருந்து குணமான நடிகர்!

#MIvDC

98 வயதில் கொரோனாவில் இருந்து குணமான நடிகர்!

Published:Category:

கூரை மீது ஏறியவர் தவறி விழுந்து பலி.

#MIvDC

கூரை மீது ஏறியவர் தவறி விழுந்து பலி.

Published:Category:

புறா ஆசையைக்காட்டி 8 வயது சிறுவனை வன்கொடுமை செய்த 7 சிறுவர்கள் கைது!

#MIvDC

புறா ஆசையைக்காட்டி 8 வயது சிறுவனை வன்கொடுமை செய்த 7 சிறுவர்கள் கைது!

Published:Category:

லண்டனில் யாழ் இந்துக்கல்லுாரி மாணவன் கொரோனாவுக்கு பலி!

#MIvDC

லண்டனில் யாழ் இந்துக்கல்லுாரி மாணவன் கொரோனாவுக்கு பலி!

Published:Category:

இணையத்தில் வைரலாகும் சுவிட்சர்லாந்து போலீசின் ‘Jerusalema’ நடனம்.

#MIvDC

இணையத்தில் வைரலாகும் சுவிட்சர்லாந்து போலீசின் ‘Jerusalema’ நடனம்.

Published:Category:

நித்யானந்தாவுக்கு முன் தனிநாடு உருவாக்கிய பாதிரியாரின் பரிதாப முடிவு.

#MIvDC

நித்யானந்தாவுக்கு முன் தனிநாடு உருவாக்கிய பாதிரியாரின் பரிதாப முடிவு.

  • Thedipaar