Published:Category:

ரொறன்ரோ Lawrence and Victoria Park avenues அருகில் நடந்த கொலை சம்பவம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

#MIvDC

ரொறன்ரோ Lawrence and Victoria Park avenues அருகில் நடந்த கொலை சம்பவம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

ரொறன்ரோவில் பெண்ணொருர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ரொறொன்ரோ Lawrence and Victoria Park avenues அருகில் இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது. 40 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் சரமாரியாக கத்திகுத்து பட்ட காயத்துடன் உயிருக்கு போராடியுள்ளார்.

பின்னர் அங்கு வந்த அவசர உதவி குழுவினர் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில் பெண் கத்திகுத்து பட்டு கிடந்த இடத்தில் கையில் கத்தியுடன் நின்றிருந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த கொலை தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

#MIvDC

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

Published:Category:

தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்!

#MIvDC

தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்!

Published:Category:

டீ கடைக்குள் நுழைந்த டாட்டா ஏஸ் வாகனம்: 2 பேர் பலி, 5 பேர் படுகாயம்!

#MIvDC

டீ கடைக்குள் நுழைந்த டாட்டா ஏஸ் வாகனம்: 2 பேர் பலி, 5 பேர் படுகாயம்!

Published:Category:

மருத்துவக் கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு.

#MIvDC

மருத்துவக் கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு.

Published:Category:

98 வயதில் கொரோனாவில் இருந்து குணமான நடிகர்!

#MIvDC

98 வயதில் கொரோனாவில் இருந்து குணமான நடிகர்!

Published:Category:

கூரை மீது ஏறியவர் தவறி விழுந்து பலி.

#MIvDC

கூரை மீது ஏறியவர் தவறி விழுந்து பலி.

Published:Category:

புறா ஆசையைக்காட்டி 8 வயது சிறுவனை வன்கொடுமை செய்த 7 சிறுவர்கள் கைது!

#MIvDC

புறா ஆசையைக்காட்டி 8 வயது சிறுவனை வன்கொடுமை செய்த 7 சிறுவர்கள் கைது!

Published:Category:

லண்டனில் யாழ் இந்துக்கல்லுாரி மாணவன் கொரோனாவுக்கு பலி!

#MIvDC

லண்டனில் யாழ் இந்துக்கல்லுாரி மாணவன் கொரோனாவுக்கு பலி!

Published:Category:

இணையத்தில் வைரலாகும் சுவிட்சர்லாந்து போலீசின் ‘Jerusalema’ நடனம்.

#MIvDC

இணையத்தில் வைரலாகும் சுவிட்சர்லாந்து போலீசின் ‘Jerusalema’ நடனம்.

Published:Category:

நித்யானந்தாவுக்கு முன் தனிநாடு உருவாக்கிய பாதிரியாரின் பரிதாப முடிவு.

#MIvDC

நித்யானந்தாவுக்கு முன் தனிநாடு உருவாக்கிய பாதிரியாரின் பரிதாப முடிவு.

  • Thedipaar