Published:Category:

பணத்திற்கு ஆசைப்பட்டு வாழ்வை இழந்த ரொறன்ரோவைச் சேர்ந்த இலங்கை தமிழர்!

#MIvDC

பணத்திற்கு ஆசைப்பட்டு வாழ்வை இழந்த ரொறன்ரோவைச் சேர்ந்த இலங்கை தமிழர்!

பணத்திற்கு ஆசைப்பட்டு அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் கடத்தல் நோக்குடன் நுழைந்த இலங்கை தமிழர் ஒருவர் 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலையை எதிர்கொள்கிறார்.

இலங்கையில் பிறந்த ராஜ்குமார் சுப்ரமணியம் 1971ஆம் ஆண்டு கனடாவுக்கு புலம்பெயர்ந்து ரொறன்ரோவில்  வாழ்ந்துவந்தார்.

தற்போது 49 வயதாகும் ராஜ்குமார் வாஷிங்டனிலிருந்து பிரிட்டிஷ் கொலம்பியாவுக்குள் தனது வாகனத்தில் நுழைந்துள்ளார். காவல் துறையினர் அவரது வாகனத்தை சோதனையிட்டுள்ளனர். சோதனையில், ராஜ்குமாரின் வாகனத்துக்குள் 33 பொட்டலங்கள் இருந்துள்ளன. அவற்றில் 14.79 கிலோகிராம் போதைப்பொருள் இருந்துள்ளது.

அந்த போதைப்பொருள் மொத்தமாக விற்கப்பட்டால், அதன் மதிப்பு 375,000 டொலர்கள், பிரித்து விற்கப்பட்டால் 1.5 மில்லியன் டொலர்கள் ஆகும். அதைத் தொடர்ந்து ராஜ்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவருக்கு போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்ததற்காக எட்டு ஆண்டுகளும், போதைப்பொருள் வைத்திருந்ததற்காக ஆறு ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  அத்துடன், ஆயுதங்கள் வைத்துக்கொள்ள ராஜ்குமாருக்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

#MIvDC

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

Published:Category:

தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்!

#MIvDC

தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்!

Published:Category:

டீ கடைக்குள் நுழைந்த டாட்டா ஏஸ் வாகனம்: 2 பேர் பலி, 5 பேர் படுகாயம்!

#MIvDC

டீ கடைக்குள் நுழைந்த டாட்டா ஏஸ் வாகனம்: 2 பேர் பலி, 5 பேர் படுகாயம்!

Published:Category:

மருத்துவக் கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு.

#MIvDC

மருத்துவக் கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு.

Published:Category:

98 வயதில் கொரோனாவில் இருந்து குணமான நடிகர்!

#MIvDC

98 வயதில் கொரோனாவில் இருந்து குணமான நடிகர்!

Published:Category:

கூரை மீது ஏறியவர் தவறி விழுந்து பலி.

#MIvDC

கூரை மீது ஏறியவர் தவறி விழுந்து பலி.

Published:Category:

புறா ஆசையைக்காட்டி 8 வயது சிறுவனை வன்கொடுமை செய்த 7 சிறுவர்கள் கைது!

#MIvDC

புறா ஆசையைக்காட்டி 8 வயது சிறுவனை வன்கொடுமை செய்த 7 சிறுவர்கள் கைது!

Published:Category:

லண்டனில் யாழ் இந்துக்கல்லுாரி மாணவன் கொரோனாவுக்கு பலி!

#MIvDC

லண்டனில் யாழ் இந்துக்கல்லுாரி மாணவன் கொரோனாவுக்கு பலி!

Published:Category:

இணையத்தில் வைரலாகும் சுவிட்சர்லாந்து போலீசின் ‘Jerusalema’ நடனம்.

#MIvDC

இணையத்தில் வைரலாகும் சுவிட்சர்லாந்து போலீசின் ‘Jerusalema’ நடனம்.

Published:Category:

நித்யானந்தாவுக்கு முன் தனிநாடு உருவாக்கிய பாதிரியாரின் பரிதாப முடிவு.

#MIvDC

நித்யானந்தாவுக்கு முன் தனிநாடு உருவாக்கிய பாதிரியாரின் பரிதாப முடிவு.

  • Thedipaar