Published:Category:

மேனாமினிக்கி சொற்களால் தமிழர்களை சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற் போல் ஏமாற்றக் கூடாது - கனடியத் தமிழர் பேரவைக்கு (CTC) தமிழ்த் தாய் மன்றம் கோரிக்கை!

#MIvDC

மேனாமினிக்கி சொற்களால் தமிழர்களை சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற் போல் ஏமாற்றக் கூடாது - கனடியத் தமிழர் பேரவைக்கு (CTC) தமிழ்த் தாய் மன்றம் கோரிக்கை!

கனடியத் தமிழர் பேரவை (CTC) மக்கன்சி சட்டக்கோவையை  பாவித்து சிறீலங்காவின்  மனிதஉரிமை மீறல் புரிந்த படைத்தரப்பு கனடா வருவதை தடுக்க வேண்டும் என கனடிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதனை தமிழ்த்தாய் மன்றம் உளமார வரவேற்கின்றது.

ஆகியபோதும் கனடியத் தமிழர் பேரவை தனது 2009 பின்னான  நிலைப்பாட்டையும் சிறீலங்கா  அரசுடனான முழுமையான உறவையும் முறித்துக் கொண்டு 2009 முன் இயங்கியது போல் இயங்கவேண்டும் என தமிழ்தாய் மன்றம் வேண்டுகோள் வைக்கின்றது. அத்தோடு தமிழீழ விடுதலையே தமது இயங்குகோள் என்பதை நீக்கமுடியாத அங்கமென தமது யாப்பில் இணைத்துக் கொண்டு செயற்படவேண்டும் எனவும் மேனாமினிக்கி சொற்களால் தமிழர்களை சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற் போல் ஏமாற்றக் கூடாது என தமிழ்த்தாய் மன்றம் கனடியத் தமிழர் பேரவைக்கு இத்துரைக்க விரும்புகின்றது.

சிறீலங்கா அரசின் தமிழின அழிப்பை நியாப்படுத்தும் ஊடகமான ரூபவாகினியை தமது பொங்கல் விழாவுக்கு 2018 ஆண்டு அழைத்த கனடித் தமிழர் பேரவை, தமிழ்த்தாய் மன்றம் மற்றும் தமிழ்த்தேசிய அமைப்புகளினதும் எதிர்ப்பினால் கைவிட்டது என்பது வரலாறு. 

இதனை நினைவு படுத்தி தன்னுடைய தரப்பு கருத்தை முன்வைத்துள்ளது தமிழ்த் தாய் மன்றம் ரொரன்ரோ.

 

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

நிலையான விலையில் 10 அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய தீர்மானம்.

#MIvDC

நிலையான விலையில் 10 அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய தீர்மானம்.

Published:Category:

இத்தாலியில் தேவாலயத்தின் மேற்கூரையில் நூற்றுக்கணக்கான விலங்குகளின் பாத சுவடுகள்!

#MIvDC

இத்தாலியில் தேவாலயத்தின் மேற்கூரையில் நூற்றுக்கணக்கான விலங்குகளின் பாத சுவடுகள்!

Published:Category:

ஜெயலலிதாவின் நினைவிடம் எதிர்வரும் 27 இல் திறப்பு.

#MIvDC

ஜெயலலிதாவின் நினைவிடம் எதிர்வரும் 27 இல் திறப்பு.

Published:Category:

கொரோனா ஔடதத்தை தயாரித்த தம்மிக்கவுக்கு எதிராக முறைப்பாடு.

#MIvDC

கொரோனா ஔடதத்தை தயாரித்த தம்மிக்கவுக்கு எதிராக முறைப்பாடு.

Published:Category:

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மத உணர்வுகளை மதிக்கவேண்டும்.

#MIvDC

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மத உணர்வுகளை மதிக்கவேண்டும்.

Published:Category:

போரால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களில் அரசாங்கத்திற்கு கொள்கை இல்லை.

#MIvDC

போரால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களில் அரசாங்கத்திற்கு கொள்கை இல்லை.

Published:Category:

சீனா அறிமுகப்படுத்தியுள்ள மிதக்கும் ரயில்.

#MIvDC

சீனா அறிமுகப்படுத்தியுள்ள மிதக்கும் ரயில்.

Published:Category:

குருந்தூர் மலை அகழ்வு ஆராய்சியில் தமிழர்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

#MIvDC

குருந்தூர் மலை அகழ்வு ஆராய்சியில் தமிழர்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

Published:Category:

இனிமேல் கவர்ச்சியாக நடிக்கமாட்டேன்.

#MIvDC

இனிமேல் கவர்ச்சியாக நடிக்கமாட்டேன்.

Published:Category:

வாழைப் பயிர்செய்கையாளர்களுக்கு விரைவில் நஸ்டஈடு.

#MIvDC

வாழைப் பயிர்செய்கையாளர்களுக்கு விரைவில் நஸ்டஈடு.

  • Thedipaar