கிளிநொச்சியில் பாரிய பாதிப்பு ஏற்படாத வகையில் புயலின் தாக்கம் சீருக்கு வந்துள்ளதாக மாவட்ட இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவிப்பு.

கிளிநொச்சியில் பாரிய பாதிப்பு ஏற்படாத வகையில் புயலின் தாக்கம் சீருக்கு வந்துள்ளதாக மாவட்ட இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
ஆயினும் புயலுக்கு பின்னர் கிடைக்கும் மழை வீழ்ச்சி காரணமாக குளங்களின் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
36 அடி கொண்ட இரணைமடு குளம் 20 அடியாக உயர்த்துள்ளது. கனகாம்பிகைகுளம் 9' அடியை எட்டியுள்ளதுடன் இன்று வான்பாய ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குடமுருட்டிகுளம் 7.11 அடியாக உயர்ந்து வான் மட்டத்தை அடைகிறது. 26 அடி கொண்ட கல்மடு குளம் 14.5 அடியாகவும், 12 அடி கொள்ளளவு கொண்ட பிரமந்தனாறு குளம் 6 அடியாகவும் உயர்ந்துள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலை தொடர்வதால் பூநகரியில் உள்ள மீனவர்களை அவதானத்துடன் செயல்படுமாறு மாவட்ட இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழு முழுமையான கேலிக்கூத்து.

பொதுசன வாக்கெடுப்பினைக் கோர இதுவே தருணம்.

கொரோனா தொற்றுக்குள்ளான கைதி ஒருவர் மரணம்.

முல்லைத்தீவில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை எழுந்து சென்ற மணப்பெண்.

99.9 சதவீத கொரோனாவை கொல்லும் - கனேடிய நிறுவனம் அபார சாதனை!

ஒன்ராறியோ முன்னாள் மூத்த ஊழியர் 11 மில்லியன் டாலர் COVID-19 நிதி மோசடி!

பதவி விலகிய கவர்னர் ஜெனரல் ஜூலி பேயட் இடத்தை யார் நிரப்புவார்? பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்து!

கனடா திரும்ப முடியாத நிலை கூட வரலாம் - சுற்றுலா செல்ல விரும்பும் கனேடியர்களுக்கு பிரதமரின் முக்கிய அறிவிப்பு!

அனுமதியின்றி தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள்.

100 இற்கும் அதிகமான வைத்தியர்களுக்கு கொரோனா!