4.5 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான தண்ணீர்த் தாங்கி சரிந்துவிழும் நிலையில்.
4.5 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான தண்ணீர்த் தாங்கி சரிந்துவிழும் நிலையில்.
வடக்கு மாகாண முதலமைச்சின் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக்கொடை நிதியில் 4.5 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான தண்ணீர்த் தாங்கி சரிந்துவிழும் நிலையில் காணப்படுகிறது.
புரேவி புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் குறித்த தண்ணீர்த்தாங்கியின் தரையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தண்ணீர்த்தாங்கியை சரித்துவிழும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
2017ஆம் ஆண்டு 05ஆம் மாதம் 27ஆம் திகதியே குறித்த தண்ணீர் வழங்கும் திட்டம் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் திறக்கப்பட்டிருந்தது.
இருந்தபோதிலும் இரண்டு மாதங்கள் மட்டுமே குறித்த தண்ணீர் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை என்றும் கிராமத்து மக்கள் தெரிவிக்கின்றனர்.
45 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட குறித்த நீர்த்தாங்கி மூன்று வருடங்கள் நிறைவடைய முன்னரேயே சரிந்துவிழும் நிலையில் உள்ளதால் அதன் தரம் குறித்து பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 10 பொலிசார் உட்பட 15 பேருக்கு கொரோனா.

மட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 10 பொலிசார் உட்பட 15 பேருக்கு கொரோனா.
20 பொலிஸாருக்குக் கொரோனா.

20 பொலிஸாருக்குக் கொரோனா.
இலங்கைக்கு நட்புரீதியாக தடுப்பூசி அனுப்புகிறது இந்தியா.

இலங்கைக்கு நட்புரீதியாக தடுப்பூசி அனுப்புகிறது இந்தியா.
சில நாடுகளில் பரவும் நிபா வைரஸ் : தீவிர கண்காணிப்பில் இலங்கை!

சில நாடுகளில் பரவும் நிபா வைரஸ் : தீவிர கண்காணிப்பில் இலங்கை!
வவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை நிலைக்கு!

வவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை நிலைக்கு!
அழகுகலை நிலையத்தில் இரண்டு மணப்பெண்கள் உட்பட அறுவர் மயங்கிய நிலையில் மீட்பு

அழகுகலை நிலையத்தில் இரண்டு மணப்பெண்கள் உட்பட அறுவர் மயங்கிய நிலையில் மீட்பு
வாஷிங்டனைவிட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியேறத் திட்டமிட்டுள்ளாா்.

வாஷிங்டனைவிட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியேறத் திட்டமிட்டுள்ளாா்.
ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ்

ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ்
உடல் முழுவதும் மிளகாய் போடி.. சடலமாக கிடந்த பெண்.. கணவரிடம் தொடரும் விசாரணை.!!

உடல் முழுவதும் மிளகாய் போடி.. சடலமாக கிடந்த பெண்.. கணவரிடம் தொடரும் விசாரணை.!!
மாளவிகா மோகனுக்கு அடுத்தடுத்து நிகழும் சோகம்! விஷயத்தைக் கேட்டு பதறிய ரசிகர்கள்!

மாளவிகா மோகனுக்கு அடுத்தடுத்து நிகழும் சோகம்! விஷயத்தைக் கேட்டு பதறிய ரசிகர்கள்!