ரொறன்ரோ மக்களுக்கு அப்பட்டமான எச்சரிக்கை - தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் எலைன் டி வில்லா!
ரொறன்ரோ மக்களுக்கு அப்பட்டமான எச்சரிக்கை - தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் எலைன் டி வில்லா!
ரொறன்ரோவின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் எலைன் டி வில்லா அதிகரித்து வரும் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரொறன்ரோவில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக, ஒரு நாளில் பதிவான அதிக புதிய தொற்றுக்களுக்கான சாதனையை நகரம் முறியடித்தது.
டாக்டர் டி வில்லா வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்த தொற்று அதிகரிப்பு அனைத்து ரொறன்ரோ மக்களுக்கும் ஒரு அப்பட்டமான எச்சரிக்கை என்று கூறினார். 57% தொற்றுக்கள், சரியாக 20 முதல் 49 வயதுக்குட்பட்டவர்களிடமிருந்து கண்டறியப்பட்டுள்ளது.
சுகாதார அதிகாரிகள் தெரிவித்த தகவலில், பாதிப்பு கொண்ட 20% பேர் வேறொருவரின் வீட்டிற்குள் சென்றார்கள் அல்லது பார்வையாளர்களை தங்கள் வீட்டிற்குள் வர வைத்தனர் என்று டி வில்லா கூறினார்.
ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொருவரும் நோய்த்தொற்றின் அபாயத்தைப் எதிர் கொள்கிறார்கள் என்பது ஒரு எச்சரிக்கையாகும் என்று டி வில்லா தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் தொடர்புகளை குறைக்க தங்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படியும் அவர் அறிவுறுத்தினார்.
ஒன்றாரியோ மீண்டும் முடக்க முடிவு செய்வதற்கு முன்னர் இந்த நோய்த்தொற்றுகள் பரவியிருக்கலாம் என்று டி வில்லா கூறினார்.
மட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 10 பொலிசார் உட்பட 15 பேருக்கு கொரோனா.

மட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 10 பொலிசார் உட்பட 15 பேருக்கு கொரோனா.
20 பொலிஸாருக்குக் கொரோனா.

20 பொலிஸாருக்குக் கொரோனா.
இலங்கைக்கு நட்புரீதியாக தடுப்பூசி அனுப்புகிறது இந்தியா.

இலங்கைக்கு நட்புரீதியாக தடுப்பூசி அனுப்புகிறது இந்தியா.
சில நாடுகளில் பரவும் நிபா வைரஸ் : தீவிர கண்காணிப்பில் இலங்கை!

சில நாடுகளில் பரவும் நிபா வைரஸ் : தீவிர கண்காணிப்பில் இலங்கை!
வவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை நிலைக்கு!

வவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை நிலைக்கு!
அழகுகலை நிலையத்தில் இரண்டு மணப்பெண்கள் உட்பட அறுவர் மயங்கிய நிலையில் மீட்பு

அழகுகலை நிலையத்தில் இரண்டு மணப்பெண்கள் உட்பட அறுவர் மயங்கிய நிலையில் மீட்பு
வாஷிங்டனைவிட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியேறத் திட்டமிட்டுள்ளாா்.

வாஷிங்டனைவிட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியேறத் திட்டமிட்டுள்ளாா்.
ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ்

ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ்
உடல் முழுவதும் மிளகாய் போடி.. சடலமாக கிடந்த பெண்.. கணவரிடம் தொடரும் விசாரணை.!!

உடல் முழுவதும் மிளகாய் போடி.. சடலமாக கிடந்த பெண்.. கணவரிடம் தொடரும் விசாரணை.!!
மாளவிகா மோகனுக்கு அடுத்தடுத்து நிகழும் சோகம்! விஷயத்தைக் கேட்டு பதறிய ரசிகர்கள்!

மாளவிகா மோகனுக்கு அடுத்தடுத்து நிகழும் சோகம்! விஷயத்தைக் கேட்டு பதறிய ரசிகர்கள்!