Published:Category:

ரொறன்ரோவில் விழுந்த விண்கல் - சி.என் கோபுர கேமராவில் பதிவான காட்சி!

#MIvDC
18.234.247.75select * from news_ip where ip ='18.234.247.75'

ரொறன்ரோவில் விழுந்த விண்கல் - சி.என் கோபுர கேமராவில் பதிவான காட்சி!

ரொறன்ரோவில் விண்கல் விழுந்த சம்பவம் குறித்த  தகவல்கள் ட்விட்டரில் வைரலாகி வருகின்றன. 

சி.என் கோபுரத்தின் மேலே உள்ள கேமராக்களில் ஒன்று இந்த ஒளிக் காட்சியைப் படம் பிடித்தது. கண் சிமிட்டல் போல ஒளிர்ந்து, விரைவில் மறைந்துவிட்டது.

அமெரிக்க விண்கல் சங்கத்தின் இணையதளத்தில் கிட்டத்தட்ட 100 பேர் விண்கல் குறித்து தகவல் அளித்துள்ளனர். இதை ஒன்றாரியோவிலும், தொலைவில் உள்ள அமெரிக்காவின் வர்ஜீனியாவின் ரிச்மண்ட்டிலும் பார்த்திருக்கிறார்கள்.

மேற்கு ஒன்றாரியோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர் டெனிஸ் விதாவின் கூற்றுப்படி, இந்த ஒளி பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்த கூடைப்பந்து அளவிலான விண்கல் காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

வட்ஸ் ஆப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை திட்டம் ஒத்திவைப்பு.

#MIvDC

வட்ஸ் ஆப்பின் புதிய தனியுரிமைக் கொள்கை திட்டம் ஒத்திவைப்பு.

Published:Category:

உலகளாவிய ரீதியில் கொரோனா உயிரிழப்பு 20 இலட்சத்தை கடந்தது.

#MIvDC

உலகளாவிய ரீதியில் கொரோனா உயிரிழப்பு 20 இலட்சத்தை கடந்தது.

Published:Category:

மட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 10 பொலிசார் உட்பட 15 பேருக்கு கொரோனா.

#MIvDC

மட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 10 பொலிசார் உட்பட 15 பேருக்கு கொரோனா.

Published:Category:

20 பொலிஸாருக்குக் கொரோனா.

#MIvDC

20 பொலிஸாருக்குக் கொரோனா.

Published:Category:

இலங்கைக்கு நட்புரீதியாக தடுப்பூசி அனுப்புகிறது இந்தியா.

#MIvDC

இலங்கைக்கு நட்புரீதியாக தடுப்பூசி அனுப்புகிறது இந்தியா.

Published:Category:

சில நாடுகளில் பரவும் நிபா வைரஸ் : தீவிர கண்காணிப்பில் இலங்கை!

#MIvDC

சில நாடுகளில் பரவும் நிபா வைரஸ் : தீவிர கண்காணிப்பில் இலங்கை!

Published:Category:

வவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை நிலைக்கு!

#MIvDC

வவுனியாவில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி முதல் வழமை நிலைக்கு!

Published:Category:

அழகுகலை நிலையத்தில் இரண்டு மணப்பெண்கள் உட்பட அறுவர் மயங்கிய நிலையில் மீட்பு

#MIvDC

அழகுகலை நிலையத்தில் இரண்டு மணப்பெண்கள் உட்பட அறுவர் மயங்கிய நிலையில் மீட்பு

Published:Category:

வாஷிங்டனைவிட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியேறத் திட்டமிட்டுள்ளாா்.

#MIvDC

வாஷிங்டனைவிட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியேறத் திட்டமிட்டுள்ளாா்.

Published:Category:

ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ்

#MIvDC

ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ்

  • Thedipaar