திருமலையில் புரெவி சூறாவளியால் 64 வீடுகள் சேதம்.

புரெவி சூறாவளியின் தாக்கம் மற்றும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் 64 வீடுகள் பகுதியளவிலும் ஒரு வீடு முற்றாகவும் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள இன்று (03)தெரிவித்தார்.
அத்துடன் தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் இருந்த பொதுமக்கள் தமது வீடுகளுக்கு சென்றுள்ளதாகவும் இருப்பினும் மக்கள் தற்போதைய நிலையில் கொவிட் 19 சுகாதார நடைமுறைகளை பேணியும் டெங்கு பரவா வண்ணம் சுற்றாடலை தூய்மையாக வைத்திருப்பது அனைவரது பொறுப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
ரஞ்சன் ராமநாயக்கவிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்!

டீ கடைக்குள் நுழைந்த டாட்டா ஏஸ் வாகனம்: 2 பேர் பலி, 5 பேர் படுகாயம்!

மருத்துவக் கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு.

98 வயதில் கொரோனாவில் இருந்து குணமான நடிகர்!

கூரை மீது ஏறியவர் தவறி விழுந்து பலி.

கூரை மீது ஏறியவர் தவறி விழுந்து பலி.
புறா ஆசையைக்காட்டி 8 வயது சிறுவனை வன்கொடுமை செய்த 7 சிறுவர்கள் கைது!

லண்டனில் யாழ் இந்துக்கல்லுாரி மாணவன் கொரோனாவுக்கு பலி!

இணையத்தில் வைரலாகும் சுவிட்சர்லாந்து போலீசின் ‘Jerusalema’ நடனம்.

நித்யானந்தாவுக்கு முன் தனிநாடு உருவாக்கிய பாதிரியாரின் பரிதாப முடிவு.