முடிவைப் பற்றி கவலையின்றி இறுதிவரை போராடுவது என்று தீர்மானித்தோம்: கேப்டன் ரஹானே

முடிவைப் பற்றி கவலையின்றி, கடைசிவரை போராடுவது என்பதே, மூன்றாவது டெஸ்ட்டில் எங்களின் நோக்கமாக இருந்தது என்றுள்ளார் இந்தியாவின் தற்காலிக கேப்டன் அஜின்கியா ரஹானே.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு சவாலான டெஸ்ட்டில், பல இன்னல்களை மீறி, இந்திய அணி டிரா செய்து அசத்தியது.
இதனையடுத்து பேசிய கேப்டன் ரஹானே, 'இன்றைய நாள் காலையில், கடைசிவரை போர்க் குணத்துடன் செயல்படுவது என்பதாகவே இருந்தது. முடிவைப் பற்றி யோசிக்கவில்லை. இன்றைய எங்களின் ஆட்டத்தை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது. மேலும், இந்தப் போட்டி முழுவதும் நினைவில் கொள்ளத்தக்கது.
முதல் இன்னிங்ஸில் 200 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த ஆஸ்திரேலியாவை, 338 ரன்களுக்கு ஆட்டமிழக்க செய்ததும் சிறப்பானது. அதேசமயம், நாங்கள் மேம்படுத்திக்கொள்ள வேண்டிய விஷயங்களும் உள்ளன.
மூன்றாவது டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் அனுமன் விஹாரி, ரிஷப் பன்ட் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆடிய ஆட்டம் பாராட்டத்தக்கது' என்றுள்ளார் ரஹானே.

இந்தியாவிலிருந்து 5 இலட்சம் கொவிட் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தது.

கடல் பாம்பை புதிய வகை மீன் இனம் என நினைத்து சந்தைக்கு கொண்டு சென்ற நபர்.

ஆரம்ப காலத்தில் கண்ணாடி பொருட்களை சுத்தம் செய்யும் வேலை பார்த்தேன் - அமெரிக்க துணை அதிபர்!

வாவ்! 100 கோடியைத் தாண்டியதா ஐ-போன் பயனாளர்கள் எண்ணிக்கை?

தடுப்பு மருந்தை ஏற்றுக்கொள்ள மறுத்தால் அவர்களே பொறுப்பு.

அசூரனை அழிக்கும் திருச்செந்தூரில் தைப்பூசத் திருவிழா!

சுதந்திர தினத்தில் மாபெரும் போராட்டத்துக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அழைப்பு.

தவறான சிகிச்சையால் நாய் பலி: உடலை உடற்கூறு ஆய்வு செய்யக் கோரி வழக்கு!

இடம்பெயர்ந்த பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல்!

வடக்கு - கிழக்குக்கு ஆளுமையான ஆளுநர்களை ஜனாதிபதி நியமிக்க வேண்டும்.