போலி மதுபானம் குடித்த 12 பேர் மத்திய பிரதேச மாநிலத்தில் உயிரிழந்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலத்தின் மான்பூர் பிருத்வி, பஹாவலி ஆகிய கிராமங்களை சேர்ந்த சிலர், போலி மதுபானத்தை அருந்தியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, அவர்களில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ள போலீஸார், 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், போலி மதுபானம் வேறு எங்கெங்கு விற்கப்படுகிறது என விசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், இந்த போலி மதுபான சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளதோடு, அந்த கிராமங்கள் அடங்கிய மாவட்டமான மோரேனாவின் கலால் அதிகாரி பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆரம்ப காலத்தில் கண்ணாடி பொருட்களை சுத்தம் செய்யும் வேலை பார்த்தேன் - அமெரிக்க துணை அதிபர்!

வாவ்! 100 கோடியைத் தாண்டியதா ஐ-போன் பயனாளர்கள் எண்ணிக்கை?

தடுப்பு மருந்தை ஏற்றுக்கொள்ள மறுத்தால் அவர்களே பொறுப்பு.

அசூரனை அழிக்கும் திருச்செந்தூரில் தைப்பூசத் திருவிழா!

சுதந்திர தினத்தில் மாபெரும் போராட்டத்துக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அழைப்பு.

தவறான சிகிச்சையால் நாய் பலி: உடலை உடற்கூறு ஆய்வு செய்யக் கோரி வழக்கு!

இடம்பெயர்ந்த பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல்!

வடக்கு - கிழக்குக்கு ஆளுமையான ஆளுநர்களை ஜனாதிபதி நியமிக்க வேண்டும்.

இந்தியாவிடமிருந்து மேலும் 30 இலட்சம் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய திட்டம்.

கிளிநொச்சி தட்டுவன்கொட்டியில் அமையவுள்ள சிவன் சிலைக்கான அடிக்கல் நாட்டல்.