அடுத்து வரும் ஆறு மாதங்கள் தியாகத்திற்கு தயாராக வேண்டும்!

அடுத்து வரும் ஆறு மாத காலத்தில் அனைத்து இலங்கையர்களும் பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் இன்றைய தினம் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,
ஒரு வளமான நாட்டைக் கட்டியெழுப்ப புதிய வருடத்தில் இத்தகைய தியாகங்களைச் செய்ய வேண்டும் எனக் கூறினார்.
கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கச் முறையான சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி அரசாங்கத்தின் கொரோனா கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

இன்று வடமாகாணத்தில் 15 பேருக்கு தொற்று உறுதி.

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

பலஸ்தீன இளைஞனை சுட்டுக்கொன்றது இஸ்ரேலிய படை!

ரம்யா பாண்டியன் நடிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு!

வெதுப்பக உணவுப் பொருட்களின் விலைகளை அடுத்த மாதம் முதல் அதிகரிக்க நடவடிக்கை.

இலங்கைக்கு இரத்த தான அம்சத்தை அறிமுகப்படுத்திய பேஸ்புக்.

யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையம் திறந்துவைப்பு.

நெல் அறுவடையில் பாரிய வீழ்ச்சி; கொள்வனவிலும் நியாய விலை இல்லை; கவலையில் கிளிநொச்சி விவசாயிகள்!

பிரித்தனியாவில் கொரோனா தொற்றினால் ஒரு இலட்சம் பேர் பலி.

வடக்கில் 10 ஆயிரத்து 400 பேருக்கு மேற்பட்டோருக்கு கொவிட் -19 தடுப்பூசிகள் தேவை.