இலங்கையிலும் ஒருவருக்கு உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று உறுதி.

பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று இலங்கையிலும் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை ஶ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி குழு உறுதிப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உருமாறிய கொரோனா வைரஸ் பிரித்தானியாவில் முதல் முதலாக உறுதி செய்யப்பட்டது.
ஆரம்பத்தில் பரவிய கொரோனாவை விட தற்போது உருமாறியுள்ள கொரோனா 70 சதவீதம் வேகமாக பரவும் என ஆய்வில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தடுப்பு மருந்தை ஏற்றுக்கொள்ள மறுத்தால் அவர்களே பொறுப்பு.

அசூரனை அழிக்கும் திருச்செந்தூரில் தைப்பூசத் திருவிழா!

சுதந்திர தினத்தில் மாபெரும் போராட்டத்துக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அழைப்பு.

தவறான சிகிச்சையால் நாய் பலி: உடலை உடற்கூறு ஆய்வு செய்யக் கோரி வழக்கு!

இடம்பெயர்ந்த பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல்!

வடக்கு - கிழக்குக்கு ஆளுமையான ஆளுநர்களை ஜனாதிபதி நியமிக்க வேண்டும்.

இந்தியாவிடமிருந்து மேலும் 30 இலட்சம் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய திட்டம்.

கிளிநொச்சி தட்டுவன்கொட்டியில் அமையவுள்ள சிவன் சிலைக்கான அடிக்கல் நாட்டல்.

இன்று வடமாகாணத்தில் 15 பேருக்கு தொற்று உறுதி.

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு