கிளிநொச்சியில் 407 குடும்பங்களை சேர்ந்த 1278 பேர் பாதிப்பு.
கிளிநொச்சியில் 407 குடும்பங்களை சேர்ந்த 1278 பேர் பாதிப்பு.
கிளிநொச்சி மாவட்டத்தில் 407 குடும்பங்களை சேர்ந்த 1,278 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை 9 வீடுககள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று (12.01.2021) மாலை 04.00 மணிவரை திரட்டப்பட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் 51 குடும்பங்களை சேர்ந்த 158 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 7 தற்காலிக வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 80 குடும்பங்களை சேர்ந்த 270 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு தற்காலிக வீடு ஒன்று சேதமடைந்துள்ளது.
பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் 86 குடும்பங்களை சேர்ந்த 253 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அப்புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பச்சிலைப்பள்ளி பிரதே செயலாளர் பிரிவில் 190 குடும்பங்களை சேர்ந்த 597 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட இடர் முகாமைத்தவ நிலைய புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களிற்கான அத்தியாவசிய தேவைகள் குறித்து ஆராய்ந்து அவ்வந்த பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்தவ நிலையம் தெரிவிக்கின்றது.

இந்தியாவிலிருந்து 5 இலட்சம் கொவிட் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தது.

இந்தியாவிலிருந்து 5 இலட்சம் கொவிட் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தது.
கடல் பாம்பை புதிய வகை மீன் இனம் என நினைத்து சந்தைக்கு கொண்டு சென்ற நபர்.

கடல் பாம்பை புதிய வகை மீன் இனம் என நினைத்து சந்தைக்கு கொண்டு சென்ற நபர்.
ஆரம்ப காலத்தில் கண்ணாடி பொருட்களை சுத்தம் செய்யும் வேலை பார்த்தேன் - அமெரிக்க துணை அதிபர்!

ஆரம்ப காலத்தில் கண்ணாடி பொருட்களை சுத்தம் செய்யும் வேலை பார்த்தேன் - அமெரிக்க துணை அதிபர்!
வாவ்! 100 கோடியைத் தாண்டியதா ஐ-போன் பயனாளர்கள் எண்ணிக்கை?

வாவ்! 100 கோடியைத் தாண்டியதா ஐ-போன் பயனாளர்கள் எண்ணிக்கை?
தடுப்பு மருந்தை ஏற்றுக்கொள்ள மறுத்தால் அவர்களே பொறுப்பு.

தடுப்பு மருந்தை ஏற்றுக்கொள்ள மறுத்தால் அவர்களே பொறுப்பு.
அசூரனை அழிக்கும் திருச்செந்தூரில் தைப்பூசத் திருவிழா!

அசூரனை அழிக்கும் திருச்செந்தூரில் தைப்பூசத் திருவிழா!
சுதந்திர தினத்தில் மாபெரும் போராட்டத்துக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அழைப்பு.

சுதந்திர தினத்தில் மாபெரும் போராட்டத்துக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அழைப்பு.
தவறான சிகிச்சையால் நாய் பலி: உடலை உடற்கூறு ஆய்வு செய்யக் கோரி வழக்கு!

தவறான சிகிச்சையால் நாய் பலி: உடலை உடற்கூறு ஆய்வு செய்யக் கோரி வழக்கு!
இடம்பெயர்ந்த பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல்!

இடம்பெயர்ந்த பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல்!
வடக்கு - கிழக்குக்கு ஆளுமையான ஆளுநர்களை ஜனாதிபதி நியமிக்க வேண்டும்.

வடக்கு - கிழக்குக்கு ஆளுமையான ஆளுநர்களை ஜனாதிபதி நியமிக்க வேண்டும்.