Published:Category:

கொழும்பில் பெய்துவரும் கடும் மழையால் களையிழந்த பொங்கல் வியாபாரம்.

#MIvDC

கொழும்பில் பெய்துவரும் கடும் மழையால் களையிழந்த பொங்கல் வியாபாரம்.

கொழும்பில் பெய்துவரும் கடும் மழையால் களையிழந்த பொங்கல் வியாபாரம்.

கொவிட் - 19 வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கலையிழந்து போயுள்ள மக்களின் வாழ்க்கை எந்தவொரு பண்டிகையும் கொண்டாட முடியாத நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளது.

தைத்திருநாள் பிறந்துள்ள நிலையில் இன்று கொழும்பில் பெய்த கடும் மழையினால் வியாபாரிகளின் பொங்கல் வர்த்தகமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வைரஸ் அச்சுறுத்தலை மையப்படுத்தி அரசாங்கம் சுகாதார வழிமுறைகளை கட்டாயப்படுத்தியுள்ளது. மேல் மாகாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்பவர்கள் உரிய சுகாதார தனிமைப்படுத்தல் கட்டளைகளை பின்பற்ற வேண்டும்.

அவ்வாறு அல்லாது பொறுப்புணர்வற்ற வகையில் செயற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன் விசேட கண்காணிப்புகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் தமிழர்கள் நாளை தைத்திருநாளை கொண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

கிளிநொச்சி தட்டுவன்கொட்டியில் அமையவுள்ள சிவன் சிலைக்கான அடிக்கல் நாட்டல்.

#MIvDC

கிளிநொச்சி தட்டுவன்கொட்டியில் அமையவுள்ள சிவன் சிலைக்கான அடிக்கல் நாட்டல்.

Published:Category:

இன்று வடமாகாணத்தில் 15 பேருக்கு தொற்று உறுதி.

#MIvDC

இன்று வடமாகாணத்தில் 15 பேருக்கு தொற்று உறுதி.

Published:Category:

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

#MIvDC

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

Published:Category:

பலஸ்தீன இளைஞனை சுட்டுக்கொன்றது இஸ்ரேலிய படை!

#MIvDC

பலஸ்தீன இளைஞனை சுட்டுக்கொன்றது இஸ்ரேலிய படை!

Published:Category:

ரம்யா பாண்டியன் நடிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு!

#MIvDC

ரம்யா பாண்டியன் நடிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு!

Published:Category:

வெதுப்பக உணவுப் பொருட்களின் விலைகளை அடுத்த மாதம் முதல் அதிகரிக்க நடவடிக்கை.

#MIvDC

வெதுப்பக உணவுப் பொருட்களின் விலைகளை அடுத்த மாதம் முதல் அதிகரிக்க நடவடிக்கை.

Published:Category:

இலங்கைக்கு இரத்த தான அம்சத்தை அறிமுகப்படுத்திய பேஸ்புக்.

#MIvDC

இலங்கைக்கு இரத்த தான அம்சத்தை அறிமுகப்படுத்திய பேஸ்புக்.

Published:Category:

யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையம் திறந்துவைப்பு.

#MIvDC

யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையம் திறந்துவைப்பு.

Published:Category:

நெல் அறுவடையில் பாரிய வீழ்ச்சி; கொள்வனவிலும் நியாய விலை இல்லை; கவலையில் கிளிநொச்சி விவசாயிகள்!

#MIvDC

நெல் அறுவடையில் பாரிய வீழ்ச்சி; கொள்வனவிலும் நியாய விலை இல்லை; கவலையில் கிளிநொச்சி விவசாயிகள்!

Published:Category:

பிரித்தனியாவில் கொரோனா தொற்றினால் ஒரு இலட்சம் பேர் பலி.

#MIvDC

பிரித்தனியாவில் கொரோனா தொற்றினால் ஒரு இலட்சம் பேர் பலி.

  • Thedipaar