அம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் முதலில் கொரோனா தடுப்பூசியை வழங்க தீர்மானம்.
அம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் முதலில் கொரோனா தடுப்பூசியை வழங்க தீர்மானம்.
கொவிட் தடுப்பிற்கான தடுப்பூசியை முதற்கட்டமாக வழங்கும் போது அதில் '1990 சுவசெரிய' அம்புலன்ஸ் ஊழியர்கள் உள்ளடக்கப்படுவார்கள்.
கொவிட்-19 கட்டுப்படுத்தலுடன் தொடர்புடைய செயற்பாடுகளில் நேரடியாக ஈடுபடும் குழுக்களில் இவர்களும் பிரதான பங்கினை வகிப்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
இராஜகிரியவிலுள்ள 1990 சுவசெரிய நிலையத்திற்கு நேற்று கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட போதே இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது,
கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் 1990 சுவசெரிய நிலையத்திலுள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடி அங்குள்ள குறைபாடுகள் குறித்து கேட்டறிந்து கொண்டார்.
கொவிட் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய போக்குவரத்துக்கான வாகனங்களில் அம்புலன்ஸ் வண்டிகள் 297 மற்றும் சாரதிகள் உள்ளிட்ட 1,399 ஊழியர்கள் காணப்படுகின்றனர்.
சுவசெரிய நிலையத்திற்கு நாளொன்றுக்கு சுமார் 5,300 தொலைபேசி அழைப்புக்கள் வருவதோடு , இதுவரையில் ஒட்டுமொத்தமாக 3, 424, 590 தொலைபேசி அழைப்புக்கள் வந்துள்ளன.
சுவசெரியவினூடான சேவையொன்றுக்கு நாளொன்றுக்கான செலவு 5,332 ரூபாவாகும். எனினும் அந்த சேவை பொது மக்களுக்கு முற்றிலும் இலவசமாகவே வழங்கப்படுகிறது. இதற்காக கடந்த 10 மாதங்களில் 1,500 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து 5 இலட்சம் கொவிட் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தது.

இந்தியாவிலிருந்து 5 இலட்சம் கொவிட் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தது.
கடல் பாம்பை புதிய வகை மீன் இனம் என நினைத்து சந்தைக்கு கொண்டு சென்ற நபர்.

கடல் பாம்பை புதிய வகை மீன் இனம் என நினைத்து சந்தைக்கு கொண்டு சென்ற நபர்.
ஆரம்ப காலத்தில் கண்ணாடி பொருட்களை சுத்தம் செய்யும் வேலை பார்த்தேன் - அமெரிக்க துணை அதிபர்!

ஆரம்ப காலத்தில் கண்ணாடி பொருட்களை சுத்தம் செய்யும் வேலை பார்த்தேன் - அமெரிக்க துணை அதிபர்!
வாவ்! 100 கோடியைத் தாண்டியதா ஐ-போன் பயனாளர்கள் எண்ணிக்கை?

வாவ்! 100 கோடியைத் தாண்டியதா ஐ-போன் பயனாளர்கள் எண்ணிக்கை?
தடுப்பு மருந்தை ஏற்றுக்கொள்ள மறுத்தால் அவர்களே பொறுப்பு.

தடுப்பு மருந்தை ஏற்றுக்கொள்ள மறுத்தால் அவர்களே பொறுப்பு.
அசூரனை அழிக்கும் திருச்செந்தூரில் தைப்பூசத் திருவிழா!

அசூரனை அழிக்கும் திருச்செந்தூரில் தைப்பூசத் திருவிழா!
சுதந்திர தினத்தில் மாபெரும் போராட்டத்துக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அழைப்பு.

சுதந்திர தினத்தில் மாபெரும் போராட்டத்துக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அழைப்பு.
தவறான சிகிச்சையால் நாய் பலி: உடலை உடற்கூறு ஆய்வு செய்யக் கோரி வழக்கு!

தவறான சிகிச்சையால் நாய் பலி: உடலை உடற்கூறு ஆய்வு செய்யக் கோரி வழக்கு!
இடம்பெயர்ந்த பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல்!

இடம்பெயர்ந்த பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல்!
வடக்கு - கிழக்குக்கு ஆளுமையான ஆளுநர்களை ஜனாதிபதி நியமிக்க வேண்டும்.

வடக்கு - கிழக்குக்கு ஆளுமையான ஆளுநர்களை ஜனாதிபதி நியமிக்க வேண்டும்.