இந்தோனேசிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 70 ஆக உயர்வு.

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மருத்துவமனை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70ஆக உயர்ந்துள்ளது.
சுலவேசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 2 அலகாக பதிவாகியிருந்தது.
நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால், மக்கள் அவசரம் அவசரமாக வீடுகளை விட்டு வெளியேறினர்.
மருத்துவமனை கட்டிடம் ஒன்று இடிந்து தரைமட்டமானதால், மீட்புக்குழுவினர் கட்டிட இடிபாடுகளை அகற்றி வருகின்றனர்.
இடிபாடுகளில் சிக்கி 70பேர் உயிரிழந்தநிலையில், 637 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் மீட்புப் பணி நீடித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சவூதி அரேபியா குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக ஜோ பைடன் அறிவிப்பு

பைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது: பிரித்தானிய ஆய்வில் தகவல்

மன்னார் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு

பைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது என்று பிரித்தானியா நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் தலைவராக எஞ்சலோ மெத்தியூஸ்

15 வருடத்துக்கு பின்னர் நடிக்க வருகிறார் நடிகை ஜெத்மலானி.

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட பருத்தித்துறை மருதங்கேணி வீதி நிர்மான வேலைகள் முழுமையடயமையினால் மக்கள் விசனம்.

ஓ மணப் பெண்ணே” – முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்

இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இரண்டு குண்டுகள் எக்ஸிடெரில் கண்டுபிடிப்பு

நாளொன்றுக்கு 46 கிகாவோட் மின்சாரம் தேவைப்படுவதாக மின்சக்தி அமைச்சு தெரிப்பு