சிலம்பரசன்- சுசீந்திரன் கூட்டணியில் பாரதிராஜா, நிதி அகர்வால், பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் பொங்கலன்று வெளியாகியுள்ள படம் 'ஈஸ்வரன்'. முன்னதாக இப்பட ரிலீஸுக்கு ஏகப்பட்ட சிக்கல் ஏற்பட்டது.
'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் பிரச்சினையை முன்வைத்து, இந்தப் படத்தின் வெளியீட்டுக்கு பல்வேறு சிக்கல் ஏற்பட்டது.
இறுதியில் தயாரிப்பாளர் பாலாஜி கப்பா தலையீட்டிற்கு பிறகு படம் ஒரு வழியாக சொன்ன தேதியில் வெளியானது.
இந்நிலையில் திடீரென்று தயாரிப்பாளர்கள் சங்கம் சிம்பு படங்களுக்கு இனி ஒத்துழைப்பு இல்லை என்று அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதுகுறித்து இப்பட தயாரிப்பாளர் பாலாஜி கப்பாவெளியிட்டுள்ள அறிக்கையில்...
"ஈஸ்வரன் படம் சம்பந்தமாக எங்கள் தரப்பில் அளித்த கோரிக்கையைத் தமிழ்த் திரைப்பட சங்கம் ஏற்றுப் படத்தை வெளியிட ஒப்புதல் அளித்தது.
மேற்கண்ட படத்தினை வெளியிடுவதற்கு உறுதுணையாக இருந்த சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், ஒத்துழைப்பு தராத சிம்புவிற்கு நீங்கள் எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் உறுதுணையாக இருப்போம்" என்று தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியா குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக ஜோ பைடன் அறிவிப்பு

சவூதி அரேபியா குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக ஜோ பைடன் அறிவிப்பு
பைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது: பிரித்தானிய ஆய்வில் தகவல்

பைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது: பிரித்தானிய ஆய்வில் தகவல்
மன்னார் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு

மன்னார் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு
பைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது என்று பிரித்தானியா நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது என்று பிரித்தானியா நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியின் தலைவராக எஞ்சலோ மெத்தியூஸ்

இலங்கை அணியின் தலைவராக எஞ்சலோ மெத்தியூஸ்
15 வருடத்துக்கு பின்னர் நடிக்க வருகிறார் நடிகை ஜெத்மலானி.

15 வருடத்துக்கு பின்னர் நடிக்க வருகிறார் நடிகை ஜெத்மலானி.
வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட பருத்தித்துறை மருதங்கேணி வீதி நிர்மான வேலைகள் முழுமையடயமையினால் மக்கள் விசனம்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட பருத்தித்துறை மருதங்கேணி வீதி நிர்மான வேலைகள் முழுமையடயமையினால் மக்கள் விசனம்.
ஓ மணப் பெண்ணே” – முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்

ஓ மணப் பெண்ணே” – முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்
இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இரண்டு குண்டுகள் எக்ஸிடெரில் கண்டுபிடிப்பு

இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இரண்டு குண்டுகள் எக்ஸிடெரில் கண்டுபிடிப்பு
நாளொன்றுக்கு 46 கிகாவோட் மின்சாரம் தேவைப்படுவதாக மின்சக்தி அமைச்சு தெரிப்பு
நாளொன்றுக்கு 46 கிகாவோட் மின்சாரம் தேவைப்படுவதாக மின்சக்தி அமைச்சு தெரிப்பு