Published:Category:

செய்தியாளரிடம் கோபமடைந்த பீகார் முதலமைச்சர்.

#MIvDC

பீகார் மாநிலம் பாட்னாவில் இண்டிகோ விமான நிறுவன மேலாளர் ரூபேஷ் சிங் என்பவர், கடந்த செவ்வாய்க்கிழமையன்று, துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

முதல்வர் இல்லத்திலிருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

சட்டம்-ஒழுங்கு கெட்டுப்போய்விட்டதாக, எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, கூட்டணி கட்சியான பாஜகவும் போர்க்கொடி தூக்கியிருப்பதால், நிதிஷ்குமாருக்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில், அந்தப் படுகொலை சம்பவம் தொடர்பாக கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம், முதல்வர் நிதிஷ்குமார் கோபத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

சவூதி அரேபியா குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக ஜோ பைடன் அறிவிப்பு

பைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது: பிரித்தானிய ஆய்வில் தகவல்

மன்னார் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு

பைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது என்று பிரித்தானியா நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் தலைவராக எஞ்சலோ மெத்தியூஸ்

15 வருடத்துக்கு பின்னர் நடிக்க வருகிறார் நடிகை ஜெத்மலானி.

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட பருத்தித்துறை மருதங்கேணி வீதி நிர்மான வேலைகள் முழுமையடயமையினால் மக்கள் விசனம்.

ஓ மணப் பெண்ணே” – முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்

இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இரண்டு குண்டுகள் எக்ஸிடெரில் கண்டுபிடிப்பு

நாளொன்றுக்கு 46 கிகாவோட் மின்சாரம் தேவைப்படுவதாக மின்சக்தி அமைச்சு தெரிப்பு

  • Thedipaar