Published:Category:

எனக்கு கொரோனா இல்லை, அந்த தகவலை நம்பாதீங்க.. மறுக்கும் மலையாள நடிகை

#MIvDC

எனக்கு கொரோனா இல்லை, அந்த தகவலை நம்பாதீங்க.. மறுக்கும் மலையாள நடிகை

தனுஷ் நடித்த அனேகன் படத்தில் மருத்துவராக நடித்திருந்தவர், மலையாள நடிகை லேனா. இவர், திரெளபதி படத்திலும் டாக்டராக நடித்தி கவனிக்கப்பட்டார் . இந்நிலையில் இவர், சில நாட்களுக்கு முன் லண்டனில் இருந்து இந்தியா திரும்பினார். அப்போது இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால், அந்த தகவலை அவர் மறுத்துள்ளார். அவர் பேசுகையில் , இங்கிலாந்தில் இருந்து வருபவர்களுக்கு வழக்கமாக நடைபெறும் கொரோனா பரிசோதனை எனக்கும் நடத்தப்பட்டது. இதில் பெங்களூரு அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் எனக்கு கொரோனா தொற்று இல்லை. ஆனாலும், நான் தனிமைப்படுத்திக் கொண்டேன். ஆனால், எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகத் தவறான தகவல், சில இணையதளங்கள் மூலம் பரபரப்பட்டு வருகிறது. அந்த தகவலை ரசிகர்கள் பகிர வேண்டாம். என் மீதான உங்கள் அக்கறைக்கும் பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி என்று தெரிவித்துள்ளனர் .

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கனடா - அமெரிக்கா எல்லையில் அமலுக்கு வந்த கட்டாய நடைமுறை - வாலாட்டினால் 750,000 டொலர் அபராதம்!

#MIvDC

கனடா - அமெரிக்கா எல்லையில் அமலுக்கு வந்த கட்டாய நடைமுறை - வாலாட்டினால் 750,000 டொலர் அபராதம்!

Published:Category:

ஐ.நா-வில் இலங்கை தொடர்பாக கருத்துகளை முன்வைத்த கனடா வெளிவிவகார அமைச்சர்!

#MIvDC

ஐ.நா-வில் இலங்கை தொடர்பாக கருத்துகளை முன்வைத்த கனடா வெளிவிவகார அமைச்சர்!

Published:Category:

கனடாவிற்கு கூடுதல் தடுப்பூசி தேவை - இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் பேச்சு!

#MIvDC

கனடாவிற்கு கூடுதல் தடுப்பூசி தேவை - இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் பேச்சு!

Published:Category:

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

#MIvDC

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

Published:Category:

வெலிகட சிறைச்சாலை ஹொரணவிற்கு மாற்ற திட்டம் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவிப்பு.

#MIvDC

வெலிகட சிறைச்சாலை ஹொரணவிற்கு மாற்ற திட்டம் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவிப்பு.

Published:Category:

கர்ணன் திரைப்படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்ட கலைப்புலி தாணு!

#MIvDC

கர்ணன் திரைப்படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்ட கலைப்புலி தாணு!

Published:Category:

தேசிய சகவாழ்வு மொழி உரிமை தொடர்பில் செயலமர்வு

#MIvDC

தேசிய சகவாழ்வு மொழி உரிமை தொடர்பில் செயலமர்வு

Published:Category:

மீண்டும் நடிக்க வரும் நதியா!

#MIvDC

மீண்டும் நடிக்க வரும் நதியா!

Published:Category:

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும்!

#MIvDC

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும்!

Published:Category:

புதுச்சேரி, கோவைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் பிரதமர் மோடி

#MIvDC

புதுச்சேரி, கோவைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் பிரதமர் மோடி

  • Thedipaar