உடல் முழுவதும் மிளகாய் போடி.. சடலமாக கிடந்த பெண்.. கணவரிடம் தொடரும் விசாரணை.!!
உடல் முழுவதும் மிளகாய் போடி.. சடலமாக கிடந்த பெண்.. கணவரிடம் தொடரும் விசாரணை.!!
உடல் முழுவதும் மிளகாய் பொடியுடன் சடலமாக கிடந்த பெண் தொடர்பாக அவரது கணவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது
பிரிட்டனில் வசிக்கும் இந்தியாவை சேர்ந்த குர்பிரீத் சிங் என்பவர் மிகப்பெரிய தொழிலதிபர் ஆவார். இவரது இரண்டாவது மனைவி கவுர். இத்தம்பதியினர் வல்வேர்ஹோம்ப்டன் நகரில் வசித்து வந்த நிலையில் கடந்த 2018 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் கவுர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். அதோடு அவரது உடல் முழுவதும் மிளகாய் பொடி போடப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அவரது கணவர் குர்பிரீத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடந்தபோது அவர்கள் வீட்டின் அருகே இருந்த சிசிடிவி கேமராவில் பெண்ணொருவர் குறித்து வீட்டிற்கு சென்றுவிட்டு 50 நிமிடங்கள் ஆனா பிறகு வெளியே வந்ததாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.
இதனிடையே கவுர் கொலை செய்யப்பட்ட அன்று குர்பிரீத் கோவிலுக்கு சென்று இருந்ததால் அவரது கையில் ஏதேனும் கரை இருந்ததா என குருக்களிடம் காவல்துறையினர் விசாரித்தனர். ஆனால் அவர் கை சுத்தமாக தான் இருந்தது என கூறியுள்ளார். மேலும் நீதிமன்றத்தில் குர்பிரீத் கூறுகையில் "கவுர் வீட்டின் அறையில் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். நான் எனது மனைவியை கொலை செய்யவில்லை" என உறுதியாக கூறியுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
ஒருநாள் தொடரை தவறவிடும் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்!

ஒருநாள் தொடரை தவறவிடும் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்!
இலங்கைக்கு திரும்புவதற்காக எவருக்கும் பணம் செலுத்த வேண்டாம் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிப்பு

இலங்கைக்கு திரும்புவதற்காக எவருக்கும் பணம் செலுத்த வேண்டாம் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிப்பு
கொரோனாவினால் உயிரிழப்பவர்களை இரணைத்தீவில் அடக்கம் செய்ய தீர்மானம்.

கொரோனாவினால் உயிரிழப்பவர்களை இரணைத்தீவில் அடக்கம் செய்ய தீர்மானம்.
8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயார் கைது!

8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயார் கைது!
ஜூன் மாதத்திற்குள் மாகாண சபை தேர்தல்? உறுப்பினர்களை சந்திக்கிறார் ஜனாதிபதி!

ஜூன் மாதத்திற்குள் மாகாண சபை தேர்தல்? உறுப்பினர்களை சந்திக்கிறார் ஜனாதிபதி!
வெங்கையா நாயுடு, பன்வாரி லால் புரோகித் ஆகிய இருவரும் தடுப்பூசியை பெற்றுக்கொண்டனர்!

வெங்கையா நாயுடு, பன்வாரி லால் புரோகித் ஆகிய இருவரும் தடுப்பூசியை பெற்றுக்கொண்டனர்!
கொரோனா அச்சுறுத்தலினால் மூடப்பட்ட கல்முனை சாய்ந்தமருது மக்கள் வங்கி கிளைகள் மீண்டும் திறப்பு

கொரோனா அச்சுறுத்தலினால் மூடப்பட்ட கல்முனை சாய்ந்தமருது மக்கள் வங்கி கிளைகள் மீண்டும் திறப்பு
யாழ் போதனா இரத்த வங்கியில் அனைத்து குருதி இனங்களுக்கும் தட்டுப்பாடு. உயிர் காக்கும் பணிக்கு முன்வாருங்கள் .. வைத்திய நிபுணர் வேண்டுகோள்.

யாழ் போதனா இரத்த வங்கியில் அனைத்து குருதி இனங்களுக்கும் தட்டுப்பாடு. உயிர் காக்கும் பணிக்கு முன்வாருங்கள் .. வைத்திய நிபுணர் வேண்டுகோள்.
கிளிநொச்சி விளாவோடை பகுதியில் யானைகள் அட்டகாசம் - மக்கள் அச்சத்தில்

கிளிநொச்சி விளாவோடை பகுதியில் யானைகள் அட்டகாசம் - மக்கள் அச்சத்தில்
ரொறன்ரோவில் இடம் மாற்றப்பட்ட பிறகு 20000 க்கும் அதிகமான டிக்கெட்டுகளை வழங்கிய வேக கேமராக்கள்!

ரொறன்ரோவில் இடம் மாற்றப்பட்ட பிறகு 20000 க்கும் அதிகமான டிக்கெட்டுகளை வழங்கிய வேக கேமராக்கள்!