Published:Category:

இரணைதீவு மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் கலந்து கலந்துரையாடல் ஒன்று வடமாகாண ஆளுநர் தலைமையில்.

#MIvDC

கிளிநொச்சி இரணைதீவு  மக்களின்  பிரச்சனைகள்  தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் ஒன்று வடமாகாண ஆளுநர் தலைமையில் இன்று கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது.

கிளிநொச்சி பூநகரி பிதேசத்திற்குட்பட்ட இரணைதீவு  பகுதியில் மக்கள் தொழில் செய்வதற்கான அனுமதி மற்றும் போக்குவரத்துக்கான அனுமதி வழங்கப்படுவதில்லை என தெரிவித்து மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் மற்றும் மகஜர் கையளிப்பு என்பவற்றை தொடர்ந்து இன்றைய தினம் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இப்பிரச்சினையை ஆராயும்  கலந்துரையாடல் மாவட்டத்தில் 11 மணிக்கு நடைபெற்றது.

இதில் கடற்படை அதிகாரிகள் பூநகரி பிரதேச செயலாளர் பிரதேச சபையினர் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக சாலிய பீரிஸ் தெரிவு

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு உறுதியானது

நன்றி பாராட்டும் வரலட்சுமி சரத்குமார்!

#MIvDC

நன்றி பாராட்டும் வரலட்சுமி சரத்குமார்!

Published:Category:

“அன்பிற்கினியாள்“ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா பயங்கரவாத தடுப்பு பிரிவனர் விசாரணை

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் செயற்பாடுகளும் சுகாதார பணியாளர்கள் இன்மையால் முடக்கம்

அம்பாறை பிராந்தியத்தில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை-117 பேருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயம்!

உளுந்து உற்பத்தியாளர்களுக்கு கமக்காரர்  சம்மேளனத்தின் அறிவுறுத்தல்

  • Thedipaar