Published:Category:

"ஒரு வங்கி ஒரு கிராமம்” என்ற அடிப்பமையில் தத்தெடுக்கும் செயற்றிட்டம் கிளிநொச்சி திருவையாறு கிராமத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

#MIvDC

"ஒரு வங்கி ஒரு கிராமம்” என்ற அடிப்பமையில் தத்தெடுக்கும் செயற்றிட்டம் கிளிநொச்சி திருவையாறு கிராமத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

" ஒரு வங்கி ஒரு கிராமம்” என்ற அடிப்பமையில் தத்தெடுக்கும் செயற்றிட்டம்  கிளிநொச்சி திருவையாறு கிராமத்தில் இன்று 19-01-2021) வடமாகான ஆளுநர் பி.எம்.எஸ்.சாள்ஸ் அவர்களால்  ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கிவரும் பதிவுசெய்யப்பட்ட வங்கிகள் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அனைத்து துறைகளையும் ஒன்றினைத்து குறித்த கிராமத்தை பல்துறை சார் உற்பத்திகளை இனங்கண்டு அவர்களின் பொருளாதாரத்தை மெருகூட்டி பசுமையான கிராமமாக மாற்றும் நோக்கிலமைந்த
 “ஒரு வங்கி ஒரு கிராமம்” என்ற அடிப்பமையில் தத்தெடுக்கும் செயற்றிட்டம்  கிளிநொச்சி திருவையாறு கிராமத்தில்  தேசிய சேமிப்பு வங்கியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மாவட்ட அரசாங்க அதிபர்  அவர்களின் தலைமையில் இன்று(19-01-2021) மு.ப 10.00மணிக்கு திருவையாறு பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

வட மாகாணத்தில் விவசாயத்துறையையும் மக்களின் ஏனைய வாழ்வாதார நடவடிக்கைகளையும் மேம்படுத்தும் நோக்கில் கௌரவ ஆளுநர் அவர்களின் தலைமையில் கடந்த 2020.11.20ம் திகதியன்று மாவட்ட அரசாங்க அதிபர்கள், வட மாகாணத்திலுள்ள வங்கிகளின் உயரதிகாரிகள், விவசாய அமைச்சு அதுசார்ந்த திணைக்கள அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஒரு வங்கி ஒரு கிராமம் என்ற அடிப்படையில் தத்தெடுத்த அக்கிராமத்தில் உள்ள வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு நிதியீட்டம் மற்றும் வசதிப்படுத்தல்களை செய்வதனூடாக வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலமைந்த சிந்தனையில் மேற்படி திட்டத்ததை செயற்படுத்தவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இன்று இச்செயல் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் கடன்திட்டங்களை வழங்குவதிலிருந்து சற்று மாறுபட்டு சகல துறைகளையும் ஒருங்கிணைத்து வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலமைந்த வேலைத்திட்டங்களை கிராமத்திற்கு மிகப்பொருத்தமானவற்றை இனங்கண்டு பயிற்சிகள் உற்பட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து தொடர்ச்சியாக கண்காணிப்பு மூலம் குறிப்பாக இளம் சமூகத்தை பொருளாதார அபிவிருத்தி சார்ந்து முன்னேற்றும் வகையில் குறித்த செயற்றிட்டம் அமைந்துள்ளது. 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

இந்தியாவைப் பகைக்காது 13 ஐ நீக்கவே புதிய அரசியலமைப்பு.

#MIvDC

இந்தியாவைப் பகைக்காது 13 ஐ நீக்கவே புதிய அரசியலமைப்பு.

Published:Category:

பேருந்து சாரதிகளாக பணி புரியும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்!

#MIvDC

பேருந்து சாரதிகளாக பணி புரியும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்!

Published:Category:

வவுனியாவில் இரு குழுக்களுக்கிடையே மோதல். அறுவர் வைத்தியசாலையில் அனுமதி.

#MIvDC

வவுனியாவில் இரு குழுக்களுக்கிடையே மோதல். அறுவர் வைத்தியசாலையில் அனுமதி.

Published:Category:

கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நாட்டுக்கு வருகை.

#MIvDC

கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நாட்டுக்கு வருகை.

Published:Category:

முக்கியமான போட்டியில்  பும்ரா இல்லாமல், இந்திய அணி களமிறங்கவுள்ளது.

#MIvDC

முக்கியமான போட்டியில்  பும்ரா இல்லாமல், இந்திய அணி களமிறங்கவுள்ளது.

Published:Category:

தடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

#MIvDC

தடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

Published:Category:

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்கிறார் பாகிஸ்தான் பிரதமர்

#MIvDC

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்கிறார் பாகிஸ்தான் பிரதமர்

Published:Category:

எண்ணெய் கசிவின் காரணத்தை கண்டுபிடிக்க கிரேக்கத்திற்கு ஆராச்சியாளர்களை அனுப்பும் இஸ்ரேல்

#MIvDC

எண்ணெய் கசிவின் காரணத்தை கண்டுபிடிக்க கிரேக்கத்திற்கு ஆராச்சியாளர்களை அனுப்பும் இஸ்ரேல்

Published:Category:

இலங்கை அரசை ICC க்கு பாரப்படுத்த வலியுறுத்தி சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்பு போராட்டம் - யாழ் நல்லூரில் ஆரம்பம்.

#MIvDC

இலங்கை அரசை ICC க்கு பாரப்படுத்த வலியுறுத்தி சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்பு போராட்டம் - யாழ் நல்லூரில் ஆரம்பம்.

Published:Category:

விஜய் சேதுபதி, உண்மையில் ஆண்ட்ரியாவிற்காகவா திண்டுக்கல் சென்றார்!

#MIvDC

விஜய் சேதுபதி, உண்மையில் ஆண்ட்ரியாவிற்காகவா திண்டுக்கல் சென்றார்!

  • Thedipaar