கனடாவில் Boeing 737 MAX விமானங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு!

Boeing 737 MAX ரக விமானம், அண்மை ஆண்டுகளில் இரண்டு முறை விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
Boeing 737 MAX ரக விமானத்தின் வடிவமைப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை அங்கீகரிப்பதாக, கனடா, கடந்த டிசம்பர் மாத நடுப்பகுதியில் அறிவித்தது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், விமானத்தை மீண்டும் பணியில் ஈடுபடுத்த அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்துத்துறை நிர்வாகம் ஒப்புதல் வழங்கியது. அதனைத் தொடர்ந்து, பிரேசிலின் தேசிய சிவில் விமானத்துறை அமைப்பும் அதன் சேவைக்கு அனுமதியளித்தது.
இந்த நிலையில் Boeing 737 MAX ரக விமானத்தை வரும் ஜனவரின் 20 ஆம் திகதி முதல் இயக்க உள்ளதாக கனடா அரசு அறிவித்துள்ளது.
ஒரு வெளியீட்டில், விமான உரிமையாளர்கள், விமான பராமரிப்பு பொறியாளர்கள் மற்றும் வெளிநாட்டு சிவில் விமான அதிகாரிகள் ஆகியோருக்கு ஒரு வான்வழி உத்தரவு பிறப்பித்துள்ளது, மேலும் இடைக்கால உத்தரவுடன் கூடுதல் விமானப் பயிற்சி குறித்த விமானங்களின் தேவைகளை கோடிட்டுக் காட்டுகிறது.
தனித்தனியாக, ஏர் கனடா பிப்ரவரி 1 ஆம் தேதி போயிங் 737 மேக்ஸ் வணிக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதாகக் கூறியது.
இந்தியாவைப் பகைக்காது 13 ஐ நீக்கவே புதிய அரசியலமைப்பு.

பேருந்து சாரதிகளாக பணி புரியும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்!

வவுனியாவில் இரு குழுக்களுக்கிடையே மோதல். அறுவர் வைத்தியசாலையில் அனுமதி.

கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நாட்டுக்கு வருகை.

முக்கியமான போட்டியில் பும்ரா இல்லாமல், இந்திய அணி களமிறங்கவுள்ளது.

தடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்கிறார் பாகிஸ்தான் பிரதமர்

எண்ணெய் கசிவின் காரணத்தை கண்டுபிடிக்க கிரேக்கத்திற்கு ஆராச்சியாளர்களை அனுப்பும் இஸ்ரேல்

இலங்கை அரசை ICC க்கு பாரப்படுத்த வலியுறுத்தி சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்பு போராட்டம் - யாழ் நல்லூரில் ஆரம்பம்.

விஜய் சேதுபதி, உண்மையில் ஆண்ட்ரியாவிற்காகவா திண்டுக்கல் சென்றார்!