Published:Category:

கட்டாய இராணுவப் பயிற்சி என்பது இராணுவ மயமாதல் என்பதல்ல!

#MIvDC

கட்டாய இராணுவப் பயிற்சி என்பது இராணுவ மயமாதல் என்பதல்ல!

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி வழங்குவது என்ற பொதுப் பாதுகாப்பு அமைச்சரின் அறிவிப்பு வெறும் முன்மொழிவு மட்டுமே என்று அரசு தெரிவித்துள்ளது.

இன்று ஊடக சந்திப்பு நடத்திய அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், வளர்ந்த மற்றும் ஜனநாயக நாடுகளில் இத்தகைய கட்டாய இராணுவப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன என்றார்.

அதேநேரம், இந்த விடயத்துடன் இராணுவ மயமாக்கல் என்ற வார்த்தையைப் பயன்படுத்தக்கூடாது என்றும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அண்மையில், நாட்டில் ஒழுக்கமான சமுதாயம் ஒன்றை உருவாக்கும் நோக்கில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய இராணுவப் பயிற்சி வழங்கும் திட்டம் ஒன்றை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாகக் கூறியிருந்தார்.

அதுதொடர்பாகக் கேட்டபோதே, அமைச்சரவைப் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

இந்தியாவைப் பகைக்காது 13 ஐ நீக்கவே புதிய அரசியலமைப்பு.

#MIvDC

இந்தியாவைப் பகைக்காது 13 ஐ நீக்கவே புதிய அரசியலமைப்பு.

Published:Category:

பேருந்து சாரதிகளாக பணி புரியும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்!

#MIvDC

பேருந்து சாரதிகளாக பணி புரியும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்!

Published:Category:

வவுனியாவில் இரு குழுக்களுக்கிடையே மோதல். அறுவர் வைத்தியசாலையில் அனுமதி.

#MIvDC

வவுனியாவில் இரு குழுக்களுக்கிடையே மோதல். அறுவர் வைத்தியசாலையில் அனுமதி.

Published:Category:

கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நாட்டுக்கு வருகை.

#MIvDC

கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நாட்டுக்கு வருகை.

Published:Category:

முக்கியமான போட்டியில்  பும்ரா இல்லாமல், இந்திய அணி களமிறங்கவுள்ளது.

#MIvDC

முக்கியமான போட்டியில்  பும்ரா இல்லாமல், இந்திய அணி களமிறங்கவுள்ளது.

Published:Category:

தடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

#MIvDC

தடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

Published:Category:

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்கிறார் பாகிஸ்தான் பிரதமர்

#MIvDC

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்கிறார் பாகிஸ்தான் பிரதமர்

Published:Category:

எண்ணெய் கசிவின் காரணத்தை கண்டுபிடிக்க கிரேக்கத்திற்கு ஆராச்சியாளர்களை அனுப்பும் இஸ்ரேல்

#MIvDC

எண்ணெய் கசிவின் காரணத்தை கண்டுபிடிக்க கிரேக்கத்திற்கு ஆராச்சியாளர்களை அனுப்பும் இஸ்ரேல்

Published:Category:

இலங்கை அரசை ICC க்கு பாரப்படுத்த வலியுறுத்தி சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்பு போராட்டம் - யாழ் நல்லூரில் ஆரம்பம்.

#MIvDC

இலங்கை அரசை ICC க்கு பாரப்படுத்த வலியுறுத்தி சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்பு போராட்டம் - யாழ் நல்லூரில் ஆரம்பம்.

Published:Category:

விஜய் சேதுபதி, உண்மையில் ஆண்ட்ரியாவிற்காகவா திண்டுக்கல் சென்றார்!

#MIvDC

விஜய் சேதுபதி, உண்மையில் ஆண்ட்ரியாவிற்காகவா திண்டுக்கல் சென்றார்!

  • Thedipaar