இணையத்தில் வைரலாகும் சுவிட்சர்லாந்து போலீசின் ‘Jerusalema’ நடனம்.
இணையத்தில் வைரலாகும் சுவிட்சர்லாந்து போலீசின் ‘Jerusalema’ நடனம்.
சுவிட்சர்லாந்து நாட்டு போலீசார், ‘Jerusalema’ பாடலுக்கு டான்ஸ் ஆடி வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகளாவும் இருக்கலாம்.
அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் (Social Media) மூலம் நம்மிடம் வந்து சேர்கிறது. அந்தவகையில், சுவிட்சர்லாந்து நாட்டு போலீசார், ‘Jerusalema’ பாடலுக்கு டான்ஸ் ஆடி வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
சுவிட்சர்லாந்து நாட்டு போலீசார், ‘Jerusalema’ பாடலுக்கு டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டதுடன், ஐரிஸ் போலீசாருக்கு (Irish cops) சவால் விட, அந்த சவாலை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். அட்டகாசமாக நடனமாடும் போலீசாரின் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
சுவிட்சர்லாந்தின் ஜூகர் பாலிஜி (Zugar Polizei) போலீசார், பணியில் இருந்த போது, தங்களை மகிழ்வித்து டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிட்டனர். சுமார் 4 நிமிடம் ஓடும் அந்த வீடியோவில் போலீசார், பிரபலமான ‘Jerusalema’ பாடலுக்கு அற்புதமாக நடனமாடியிருந்தனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. Facebook-ல் மட்டும் இந்த வீடியோவை 8 மில்லியன் பேர் பார்த்து ரசித்தனர். சுவிட்சர்லாந்தில் (Switzerland) மட்டும், உலகமெங்கிலும் உள்ள பலரின் இதயங்களை இந்த வீடியோ வென்றது.
Master KG இசையில், ஆப்ரிக்க பாடகரான Nomcebo Zikode பாடிய ‘Jerusalema’ பாடலுக்கு, உயர் அதிகாரிகள் முதல், கட்டுப்பாட்டு அறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் வரை சேர்ந்து நடனமாடியிருந்தனர்.
இந்த வீடியோவை பகிர்ந்தவர், ‘சில நேரங்களில் புன்னகையுடன், வாழ்க்கையை சந்திக்க இது அதிகம் தேவையில்லை. உங்கள் முகத்தில் புன்னகையை வர வைக்க நாங்கள் எதையும் செய்வோம்’ என பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ கிளிப் வைரலாகிய நிலையில், போர்ச்சுகலை சேர்ந்த ஐரிஷ் வானொலியின் DJ, பிரான்கி பீட்ஸ் என்பவர் அந்த வீடியோவைப் பகிர்ந்து, அயர்லாந்தின் தேசிய காவல்துறையான கார்டாவிடம் ‘Jerusalema’ நடன சவாலை ஏற்றுக் கொள்கிறீர்களா என கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு, சுவிஸ் ஃபெடரல் காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், சவாலை ஏற்றுக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
https://youtu.be/92WKbtocEA0
சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக சாலிய பீரிஸ் தெரிவு

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக சாலிய பீரிஸ் தெரிவு
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு உறுதியானது

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு உறுதியானது
நன்றி பாராட்டும் வரலட்சுமி சரத்குமார்!

நன்றி பாராட்டும் வரலட்சுமி சரத்குமார்!
“அன்பிற்கினியாள்“ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

“அன்பிற்கினியாள்“ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!
“அன்பிற்கினியாள்“ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

“அன்பிற்கினியாள்“ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா பயங்கரவாத தடுப்பு பிரிவனர் விசாரணை

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா பயங்கரவாத தடுப்பு பிரிவனர் விசாரணை
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் செயற்பாடுகளும் சுகாதார பணியாளர்கள் இன்மையால் முடக்கம்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் செயற்பாடுகளும் சுகாதார பணியாளர்கள் இன்மையால் முடக்கம்
அம்பாறை பிராந்தியத்தில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை-117 பேருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பு

அம்பாறை பிராந்தியத்தில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை-117 பேருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பு
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயம்!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயம்!
உளுந்து உற்பத்தியாளர்களுக்கு கமக்காரர் சம்மேளனத்தின் அறிவுறுத்தல்

உளுந்து உற்பத்தியாளர்களுக்கு கமக்காரர் சம்மேளனத்தின் அறிவுறுத்தல்