98 வயதில் கொரோனாவில் இருந்து குணமான நடிகர்!
98 வயதில் கொரோனாவில் இருந்து குணமான நடிகர்!
ரஜினி, கமல், அஜித் நடித்த படங்கள் உள்பட பல திரைப்படங்களில் நடித்த 98 வயது நடிகர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமாகிய தகவல் தற்போது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ரஜினிகாந்த் நடித்த ‘சந்திரமுகி’, கமலஹாசன் நடித்த ’பம்மல் கே சம்பந்தம்’, அஜித் நடித்த ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ ஆகிய தமிழ் படங்களிலும் பல மலையாள படங்களிலும் நடித்தவர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி.
சமீபத்தில் இவர் தனது 98வது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சில நாட்கள் சிகிச்சை பெற்றதாகவும் அவருடைய மகன் பவதாசன் அவர்கள் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 98 வயது உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி அவர்கள் பூரண குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என்று அவருடைய மகன் தெரிவித்துள்ளார்.
உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி அவர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையே அவரை இந்த கொடிய நோயிலிருந்தும் குணமாகி வந்ததற்கு காரணம் என்றும் உன்னி கிருஷ்ணன் அவர்கள் தனது இளவயதில் சொந்தமாக ஜிம் வைத்து உடலை கட்டு கோப்பாக வைத்து இருந்தார் என்றும் அவருடைய மகன் தெரிவித்துள்ளார்.
தமிழில் மட்டுமின்றி மலையாளத்திலும் பல திரைப்படங்களில் நடித்து தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் உன்னிகிருஷ்ணன் அவர்கள் 98 வயதில் கொரோனாவை வென்றதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக சாலிய பீரிஸ் தெரிவு

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக சாலிய பீரிஸ் தெரிவு
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு உறுதியானது

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு உறுதியானது
நன்றி பாராட்டும் வரலட்சுமி சரத்குமார்!

நன்றி பாராட்டும் வரலட்சுமி சரத்குமார்!
“அன்பிற்கினியாள்“ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

“அன்பிற்கினியாள்“ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!
“அன்பிற்கினியாள்“ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

“அன்பிற்கினியாள்“ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா பயங்கரவாத தடுப்பு பிரிவனர் விசாரணை

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா பயங்கரவாத தடுப்பு பிரிவனர் விசாரணை
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் செயற்பாடுகளும் சுகாதார பணியாளர்கள் இன்மையால் முடக்கம்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் செயற்பாடுகளும் சுகாதார பணியாளர்கள் இன்மையால் முடக்கம்
அம்பாறை பிராந்தியத்தில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை-117 பேருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பு

அம்பாறை பிராந்தியத்தில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை-117 பேருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பு
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயம்!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயம்!
உளுந்து உற்பத்தியாளர்களுக்கு கமக்காரர் சம்மேளனத்தின் அறிவுறுத்தல்

உளுந்து உற்பத்தியாளர்களுக்கு கமக்காரர் சம்மேளனத்தின் அறிவுறுத்தல்