Published:Category:

ரம்யா பாண்டியனை காதல் வலையில் வீழ்த்திய பிக் பாஸ் பிரபலம்

#MIvDC

ரம்யா பாண்டியனை காதல் வலையில் வீழ்த்திய பிக் பாஸ் பிரபலம்

பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை கலந்துகொள்ளும் போட்டியாளர்களில் குறைந்தது விஜய் டிவி காதல் ஒரு ஜோடியாவது சேர்த்து விடுவார்கள். அந்த வகையில் இந்த சீசனில் அப்படி ஒரு காதல் கதையை பார்க்க முடியவில்லை.

சிவானி பாலாஜி காதல் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நிலையில் திடீரென பாலாஜி ஒரு கட்டத்தில் சிவானி மீது காதல் இல்லை எனவும் அப்படி காதல் வந்தால் சொல்கிறேன் எனவும் கூறியது அவருக்கே ஷாக் தான்.

அதனைத் தொடர்ந்து சிவானியின் அம்மா பிக்பாஸ் வீட்டிற்குள் புகுந்து பாலாஜிக்கு ஆயா வேலை பாக்குறியா? என்று கேட்டதெல்லாம் உச்சகட்டம். ஆனால் சத்தமே இல்லாமல் காதலை வளர்த்து வந்துள்ளார்கள் சோம் மற்றும் ரம்யா பாண்டியன் ஜோடி.

பிக்பாஸ் வீட்டிற்குள் மட்டும்தான் அந்தக் கூத்து என எதிர்பார்த்த நிலையில் திடீரென இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரம்யா பாண்டியன் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோம்க்கு ரசிகர்கள் அனுப்ப அதனை காதல் ரசம் வழிய வழிய தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு வருகிறார்

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியின் இடையில் ரம்யா பாண்டியனின் குடும்பத்தார் சோம் மாப்பிளையாக கிடைத்தால் நன்றாக இருக்கும் எனும் அளவுக்கு பேட்டி கொடுத்தது நினைவிருக்கலாம். அவர்கள் நினைத்தது தற்போது நடந்து விடும் போல.

ரம்யா பாண்டியனின் காதல் பிக் பாஸ் வீட்டுக்குள் மட்டும்தானா அல்லது வெளியேயும் தொடருமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம். சினிமா வாய்ப்பு நிறைய கிடைத்தால் சோமுக்கு டாட்டா தான் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கனடா - அமெரிக்கா எல்லையில் அமலுக்கு வந்த கட்டாய நடைமுறை - வாலாட்டினால் 750,000 டொலர் அபராதம்!

#MIvDC

கனடா - அமெரிக்கா எல்லையில் அமலுக்கு வந்த கட்டாய நடைமுறை - வாலாட்டினால் 750,000 டொலர் அபராதம்!

Published:Category:

ஐ.நா-வில் இலங்கை தொடர்பாக கருத்துகளை முன்வைத்த கனடா வெளிவிவகார அமைச்சர்!

#MIvDC

ஐ.நா-வில் இலங்கை தொடர்பாக கருத்துகளை முன்வைத்த கனடா வெளிவிவகார அமைச்சர்!

Published:Category:

கனடாவிற்கு கூடுதல் தடுப்பூசி தேவை - இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் பேச்சு!

#MIvDC

கனடாவிற்கு கூடுதல் தடுப்பூசி தேவை - இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் பேச்சு!

Published:Category:

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

#MIvDC

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

Published:Category:

வெலிகட சிறைச்சாலை ஹொரணவிற்கு மாற்ற திட்டம் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவிப்பு.

#MIvDC

வெலிகட சிறைச்சாலை ஹொரணவிற்கு மாற்ற திட்டம் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவிப்பு.

Published:Category:

கர்ணன் திரைப்படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்ட கலைப்புலி தாணு!

#MIvDC

கர்ணன் திரைப்படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்ட கலைப்புலி தாணு!

Published:Category:

தேசிய சகவாழ்வு மொழி உரிமை தொடர்பில் செயலமர்வு

#MIvDC

தேசிய சகவாழ்வு மொழி உரிமை தொடர்பில் செயலமர்வு

Published:Category:

மீண்டும் நடிக்க வரும் நதியா!

#MIvDC

மீண்டும் நடிக்க வரும் நதியா!

Published:Category:

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும்!

#MIvDC

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும்!

Published:Category:

புதுச்சேரி, கோவைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் பிரதமர் மோடி

#MIvDC

புதுச்சேரி, கோவைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் பிரதமர் மோடி

  • Thedipaar