சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று!

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பி.பி.சி. சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அமைச்சர் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆயுர்வேத மருத்துவர் தம்மிக்க பண்டாராவின் கொரோனா பாணியை, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அண்மையில் அருந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் குறித்து சுகாதார அமைச்சு இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு திரும்புவதற்காக எவருக்கும் பணம் செலுத்த வேண்டாம் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிப்பு

கொரோனாவினால் உயிரிழப்பவர்களை இரணைத்தீவில் அடக்கம் செய்ய தீர்மானம்.

8 மாதங்கள் நிரம்பிய குழந்தையை அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் தாயார் கைது!

ஜூன் மாதத்திற்குள் மாகாண சபை தேர்தல்? உறுப்பினர்களை சந்திக்கிறார் ஜனாதிபதி!

வெங்கையா நாயுடு, பன்வாரி லால் புரோகித் ஆகிய இருவரும் தடுப்பூசியை பெற்றுக்கொண்டனர்!

கொரோனா அச்சுறுத்தலினால் மூடப்பட்ட கல்முனை சாய்ந்தமருது மக்கள் வங்கி கிளைகள் மீண்டும் திறப்பு

யாழ் போதனா இரத்த வங்கியில் அனைத்து குருதி இனங்களுக்கும் தட்டுப்பாடு. உயிர் காக்கும் பணிக்கு முன்வாருங்கள் .. வைத்திய நிபுணர் வேண்டுகோள்.

கிளிநொச்சி விளாவோடை பகுதியில் யானைகள் அட்டகாசம் - மக்கள் அச்சத்தில்

ரொறன்ரோவில் இடம் மாற்றப்பட்ட பிறகு 20000 க்கும் அதிகமான டிக்கெட்டுகளை வழங்கிய வேக கேமராக்கள்!

ரொறன்ரோ அடுத்த 24 மணிநேரங்களுக்கு கடுமையான நிலைமைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்!