நெல் அறுவடையில் பாரிய வீழ்ச்சி; கொள்வனவிலும் நியாய விலை இல்லை; கவலையில் கிளிநொச்சி விவசாயிகள்!

கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோக நெல் அறுவடையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதோடு, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவும் நியாயமற்ற விலையில் மேற்கொள்ளப்படுகிறது என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தற்போது கால போக நெல் அறுவடை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் பெருபாலான விவசாயிகளுக்கு அறுவடையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
சில விவசாயிகளுக்கு உற்பத்தி செலவை கூட பெற்றுக்கொள்ள முடியாதளவில் அறுவடை காணப்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, நெல் கொள்வனவில் ஈடுப்படுகின்ற தனியார் நிறுவனங்களும் நியாயமற்ற விலையில் கொள்வனவை மேற்கொள்வதாவும், வேறு வழியின்றி விவசாயிகளும் கொள்வனவாளர்களின் விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும் விவசாயிகளினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சவூதி அரேபியா குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக ஜோ பைடன் அறிவிப்பு

பைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது: பிரித்தானிய ஆய்வில் தகவல்

மன்னார் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு

பைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது என்று பிரித்தானியா நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் தலைவராக எஞ்சலோ மெத்தியூஸ்

15 வருடத்துக்கு பின்னர் நடிக்க வருகிறார் நடிகை ஜெத்மலானி.

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட பருத்தித்துறை மருதங்கேணி வீதி நிர்மான வேலைகள் முழுமையடயமையினால் மக்கள் விசனம்.

ஓ மணப் பெண்ணே” – முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்

இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இரண்டு குண்டுகள் எக்ஸிடெரில் கண்டுபிடிப்பு

நாளொன்றுக்கு 46 கிகாவோட் மின்சாரம் தேவைப்படுவதாக மின்சக்தி அமைச்சு தெரிப்பு