கிளிநொச்சி தட்டுவன்கொட்டியில் அமையவுள்ள சிவன் சிலைக்கான அடிக்கல் நாட்டல்.

கிளிநொச்சி ஆணையிறவு தட்டுவன்கொட்டியில் கரைச்சி பிரதேச சபையினால் அமைக்கப்படவுள்ள நடராஜர் சிலைக்கான அடிக்கல் இன்று நாட்டி வைக்கப்பட்டது.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தலைமையில் அடிக்கல் இவ்வாறு நாட்டிவைக்கப்பட்டது.
குறித்த சிலையானது 27 அடி உயரத்தில் அமையவுள்ளதுடன் இலங்கையில் மிக உயரமானது எனவும் குறிப்பிடப்படுகிறது.
கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற
உறுப்பினர் எஸ்.சிறிதரன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுரேன், சின்மயா மிசன் சுவாமிகள், கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் முதல்வர், இந்து சமய அமைப்புகளின் பிரதிநிதிகள், கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
கனடா - அமெரிக்கா எல்லையில் அமலுக்கு வந்த கட்டாய நடைமுறை - வாலாட்டினால் 750,000 டொலர் அபராதம்!

ஐ.நா-வில் இலங்கை தொடர்பாக கருத்துகளை முன்வைத்த கனடா வெளிவிவகார அமைச்சர்!

கனடாவிற்கு கூடுதல் தடுப்பூசி தேவை - இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் பேச்சு!

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

வெலிகட சிறைச்சாலை ஹொரணவிற்கு மாற்ற திட்டம் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவிப்பு.

கர்ணன் திரைப்படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்ட கலைப்புலி தாணு!

தேசிய சகவாழ்வு மொழி உரிமை தொடர்பில் செயலமர்வு

மீண்டும் நடிக்க வரும் நதியா!

மீண்டும் நடிக்க வரும் நதியா!
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும்!

புதுச்சேரி, கோவைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் பிரதமர் மோடி