தவறான சிகிச்சையால் நாய் பலி: உடலை உடற்கூறு ஆய்வு செய்யக் கோரி வழக்கு!

தவறான சிகிச்சையால் உயிரிழந்த நாயின் உடலை உடற்கூறு ஆய்வு செய்யக் கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசு கால்நடைத்துறை இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் திருவள்ளூர் மாவட்டம், மணவூரைச் சேர்ந்த சுமதி தாக்கல் செய்த மனுவில், நான் வளர்த்து வந்த ஒன்பது வயது ஜெர்மன் ஷெப்பர்டு நாய் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டது.
கடம்பத்தூர் கால்நடை மருத்துவர் அளித்த மருந்து காரணமாக கோமா நிலையை அடைந்து விட்டது.பின்னர் நாயை பரிசோதித்த வேப்பேரி கால்நடை மருத்துவமனை மருத்துவர், தவறான மருந்து கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
கடம்பத்தூர் மருத்துவருக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவர்கள் எனது நாய்க்கு சிகிச்சை அளிக்க மறுத்து விட்டனர். இந்த நிலையில் கோமாவில் இருந்த எனது நாய் கடந்த டிசம்பர் மாதம் இறந்து விட்டது.
நாயின் மரணத்துக்கான உண்மையான காரணத்தை கண்டறிய உடற்கூறு ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும். கால்நடை மருத்துவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
சவூதி அரேபியா குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக ஜோ பைடன் அறிவிப்பு

பைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது: பிரித்தானிய ஆய்வில் தகவல்

மன்னார் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு

பைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது என்று பிரித்தானியா நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் தலைவராக எஞ்சலோ மெத்தியூஸ்

15 வருடத்துக்கு பின்னர் நடிக்க வருகிறார் நடிகை ஜெத்மலானி.

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட பருத்தித்துறை மருதங்கேணி வீதி நிர்மான வேலைகள் முழுமையடயமையினால் மக்கள் விசனம்.

ஓ மணப் பெண்ணே” – முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்

இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இரண்டு குண்டுகள் எக்ஸிடெரில் கண்டுபிடிப்பு

நாளொன்றுக்கு 46 கிகாவோட் மின்சாரம் தேவைப்படுவதாக மின்சக்தி அமைச்சு தெரிப்பு