இந்தியாவிலிருந்து 5 இலட்சம் கொவிட் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தது.
இந்தியாவிலிருந்து 5 இலட்சம் கொவிட் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிட் -19 தடுப்பூசிகள் (AstraZeneca COVIShield) 500,000ஐ மும்பையில் இருந்து ஏற்றிக்கொண்டு வந்த Airindia விமானம் Airbus A321 விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சற்று முன்னர் 11.40 மணியளவில் தரையிறங்கியது.
இந்தியா அரசு இலங்கைக்கு நட்பு ரீதியாக இவற்றை வழங்கியுள்ளது.
கொண்டுவரப்பட்ட 500,000 கொவிஷீல்ட் தடுப்பூசிகள் 250,000 நபர்களுக்கு வழங்கப்படும்.
தடுப்பூசிகளை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட பிறகு அவை மத்திய தடுப்பூசி களஞ்சித்தியத்திற்கு அனுப்பப்படும். அங்கு 2 செல்சியஸ் இல் களஞ்சியப்படுத்தப்படும்.
பிராந்திய மையங்களுக்கு தடுப்பூசிகள் விநியோகம் இன்று மதியத்தின் பின்னர் தொடங்கும். தேசிய தடுப்பூசி இயக்கம் நாளை தொடங்கும்.
முதல் கட்டத்தின் கீழ், COVID சுகாதார பணி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னணி பணியாளர்கள், அடுத்த கட்டம் பாதுகாப்பு படையினர் தடுப்பூசி பெறுவார்கள். ஒரு நபர் இரண்டு வார இடைவெளியில் இரண்டு முறை தடுப்பூசி பெறுவார்.
பொதுமக்களிற்கான விநியோகத்தின் போது, 60 வயதிற்கு மேற்பட்ட நபர்களை முன்னுரிமை பட்டியலில் பெறுவார்கள்.
இதேவேளை சீனா இலங்கைக்கு நட்பு ரீதியாக 3 இலட்சம் Sinopharm தடுப்பூசிகளை வழங்கவுள்ளது. இது பெப்ரவரி ஆரம்பத்தில் வந்தடையும்.
சவூதி அரேபியா குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக ஜோ பைடன் அறிவிப்பு

சவூதி அரேபியா குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக ஜோ பைடன் அறிவிப்பு
பைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது: பிரித்தானிய ஆய்வில் தகவல்

பைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது: பிரித்தானிய ஆய்வில் தகவல்
மன்னார் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு

மன்னார் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு
பைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது என்று பிரித்தானியா நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது என்று பிரித்தானியா நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியின் தலைவராக எஞ்சலோ மெத்தியூஸ்

இலங்கை அணியின் தலைவராக எஞ்சலோ மெத்தியூஸ்
15 வருடத்துக்கு பின்னர் நடிக்க வருகிறார் நடிகை ஜெத்மலானி.

15 வருடத்துக்கு பின்னர் நடிக்க வருகிறார் நடிகை ஜெத்மலானி.
வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட பருத்தித்துறை மருதங்கேணி வீதி நிர்மான வேலைகள் முழுமையடயமையினால் மக்கள் விசனம்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட பருத்தித்துறை மருதங்கேணி வீதி நிர்மான வேலைகள் முழுமையடயமையினால் மக்கள் விசனம்.
ஓ மணப் பெண்ணே” – முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்

ஓ மணப் பெண்ணே” – முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்
இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இரண்டு குண்டுகள் எக்ஸிடெரில் கண்டுபிடிப்பு

இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இரண்டு குண்டுகள் எக்ஸிடெரில் கண்டுபிடிப்பு
நாளொன்றுக்கு 46 கிகாவோட் மின்சாரம் தேவைப்படுவதாக மின்சக்தி அமைச்சு தெரிப்பு
நாளொன்றுக்கு 46 கிகாவோட் மின்சாரம் தேவைப்படுவதாக மின்சக்தி அமைச்சு தெரிப்பு