வெலிகட சிறைச்சாலை ஹொரணவிற்கு மாற்ற திட்டம் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவிப்பு.

வெலிகட சிறைச்சாலையை ஹொரண பகுதியிக்கு இடம்மாற்றி அதி பாதுகாப்பு சிறைச்சாலையாக பிரகடனப்படுத்த திட்டமிட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பூஸ்ஸ சிறைச்சாலைக்கு சென்றிருந்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலையில் உள்ள நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதகவும் அவர் அங்கு தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொவிட் 19 தாக்கம் காண்படும் நிலையில் சிறைச்சாலைகளிற்கும் தொற்று பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கொவிட் 19 தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டிருந்ததுடன். சிலர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
காலையிலே இவ்வளவு துக்கமா? அயோ நடிகர் விவேக் இறந்துவிட்டாரே? பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டது!

ஆடை மாற்றும் அறையில் இரகசிய கேமரா - கையும் களவுமாக அகப்பட்ட ரொறன்ரோ ஒளிப்படப்பிடிப்பாளர்!

ஸ்காபறோ தடுப்பூசி விநியோக நிறுத்தம் - விஜய் தணிகாசலம் உட்பட பல அரசியல் தலைவர்கள் பிரதமருக்கு கடிதம்!

பாகிஸ்தானில் சமூக ஊடகங்கள் தற்காலிகமாக முடக்கம்!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கா? புதிய கட்டுப்பாடுகள் விரைவில் அறிவிக்கப்படும்!

நடிகர் விவேக் உடல்நிலை பாதிப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை!

ஆப்பிரிக்க நாட்டில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்த விபத்து - பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு!

ஆடையின்றி தோன்றிய லிபரல் எம்.பிக்கு எச்சரிக்கை! கண்டிக்கும் எதிர்க்கட்சி கொறடா!

இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த பாகிஸ்தானியர் - அடுத்தடுத்து சந்தித்த இன்ப அதிர்ச்சி!

வீரியமாகும் அபாயம்! கும்ப மேளாவில் பங்கேற்ற சாதுக்களில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!