Published:Category:

புலிகளின் புலனாய்வு பிரிவுடன் செயற்பட்ட ஐஸ் மஞ்சூவின் கைத்துப்பாக்கியுடன் அவரது தம்பி கைது.

#MIvDC

புலிகளின் புலனாய்வு பிரிவுடன் செயற்பட்ட ஐஸ் மஞ்சூவின் கைத்துப்பாக்கியுடன் அவரது தம்பி கைது.

திருகோணமலை நகரில் தலைமையகப்பொலிஸ்பிரிவிற்கு உற்பட்ட கடந்த 10.02.2021 அன்று என்.சீ. வீதியில் மாலை 6.30 மணியளவில் நகைகடையில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பெயரில் ஆறு நபர்களை கைதுசெய்ததாக தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

புல்மோட்டை பிரதேசத்தில் மூவரும் ,மொரவெவ பிரதேசத்தில் ஒருவரும், சமுத்திராகம பிரதேசத்தில் ஒருவரும், சீனன்குடா பிரதேசத்தில் ஒருவருமாக ஆறு நபர்களை கைது செய்ததாக தலைமையகப்பொலிஸார் தெரிவித்தனர்.

நகை கடையில் கொள்ளைபோன 35 பவுன் நகைகளில் 17 பவுன் நகைகள் கொள்ளையர்களால் புத்தளம் மாவட்டம் கற்பிட்டி,மாரவில பிரதேசங்களில் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில் நகைகள் மீட்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் கொள்ளையில் பிரதான சந்தேகநபரும் கொள்ளை கூட்டத்தின் தலைவராக செயற்பட்ட 34 வயதுடையவரிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கியும் ஆறு தோட்டாக்களுடனான மெகசீனும் ஒரு கைகுண்டும் ஒரு வாளும் கைப்பற்றபட்டதாக தலைமையகப்பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதான சந்தேக நபர் 2005.10.30 திகதி இரானுவ புலனாய்வு பொருப்பாளர் கேணல் ரிஸ்வி மீடினை கொழும்பில் வைத்து சுட்டு கொலைசெய்த ஐஸ் மஞ்சு என்பவரின் சகோதரர் ஆவார்.

ஜஸ் மஞ்சுவே தன்னிடம் கைத்துப்பாக்கியை 2008 ஆம் ஆண்டு வழங்கியதாகவும் அந்த கைத்துப்பாக்கியையே தாம் கொள்ளையின் போது பாவித்ததை ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தலைமறைவான ஜஸ் மஞ்சு தற்போதும் தமது சகோதரருடன் தொடர்புகளை பேணிவருவதாக சந்தேகம் தெரிவித்த பொலிஸார் கேணல் மீடினை சுட பயன்படுத்திய கைத்துப்பாக்கி தற்போது கைப்பற்றப்பட்டதாக கைத்துப்பாக்கியாக இருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணைகளை துரிதப்படுத்தியதுடன் கைது செய்யப்பட்டவர்களையும் கைப்பற்றப்பட்ட ஆயுதம் மற்றும் நகைகளை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கையை மேற்கொள்ளவதாக தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

குடும்பஸ்தர் அடித்து கொலை - பொலிசார் விசாரணை

#MIvDC

குடும்பஸ்தர் அடித்து கொலை - பொலிசார் விசாரணை

Published:Category:

காலையிலே இவ்வளவு துக்கமா? அயோ நடிகர் விவேக் இறந்துவிட்டாரே? பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டது!

#MIvDC

காலையிலே இவ்வளவு துக்கமா? அயோ நடிகர் விவேக் இறந்துவிட்டாரே? பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டது!

Published:Category:

ஆடை மாற்றும் அறையில் இரகசிய கேமரா - கையும் களவுமாக அகப்பட்ட ரொறன்ரோ ஒளிப்படப்பிடிப்பாளர்!

#MIvDC

ஆடை மாற்றும் அறையில் இரகசிய கேமரா - கையும் களவுமாக அகப்பட்ட ரொறன்ரோ ஒளிப்படப்பிடிப்பாளர்!

Published:Category:

ஸ்காபறோ தடுப்பூசி விநியோக நிறுத்தம் - விஜய் தணிகாசலம் உட்பட பல அரசியல் தலைவர்கள் பிரதமருக்கு கடிதம்!

#MIvDC

ஸ்காபறோ தடுப்பூசி விநியோக நிறுத்தம் - விஜய் தணிகாசலம் உட்பட பல அரசியல் தலைவர்கள் பிரதமருக்கு கடிதம்!

Published:Category:

பாகிஸ்தானில் சமூக ஊடகங்கள் தற்காலிகமாக முடக்கம்!

#MIvDC

பாகிஸ்தானில் சமூக ஊடகங்கள் தற்காலிகமாக முடக்கம்!

Published:Category:

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கா? புதிய கட்டுப்பாடுகள் விரைவில் அறிவிக்கப்படும்!

#MIvDC

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கா? புதிய கட்டுப்பாடுகள் விரைவில் அறிவிக்கப்படும்!

Published:Category:

நடிகர் விவேக் உடல்நிலை பாதிப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை!

#MIvDC

நடிகர் விவேக் உடல்நிலை பாதிப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை!

Published:Category:

ஆப்பிரிக்க நாட்டில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்த விபத்து - பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு!

#MIvDC

ஆப்பிரிக்க நாட்டில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்த விபத்து - பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு!

Published:Category:

ஆடையின்றி தோன்றிய லிபரல் எம்.பிக்கு எச்சரிக்கை! கண்டிக்கும் எதிர்க்கட்சி கொறடா!

#MIvDC

ஆடையின்றி தோன்றிய லிபரல் எம்.பிக்கு எச்சரிக்கை! கண்டிக்கும் எதிர்க்கட்சி கொறடா!

Published:Category:

இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த பாகிஸ்தானியர் - அடுத்தடுத்து சந்தித்த இன்ப அதிர்ச்சி!

#MIvDC

இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த பாகிஸ்தானியர் - அடுத்தடுத்து சந்தித்த இன்ப அதிர்ச்சி!

  • Thedipaar